Tuesday, June 13, 2023

*காசு இருக்கு...'காசே இல்லை...'*

 *'காசே இல்லை...'*

❗
ஆனால்...
*காசு இருக்கு❓*
▪பெண்களுக்கு இலவசமாக *தாலிக்கு தங்கம்* கொடுக்க...
*காசு இல்லை...!*
ஆனால்...
39 கோடியில் தன் தகப்பன் கருணாநிதிக்கு நினைவிடம் கட்ட மட்டும்...
*காசு இருக்கு⁉️*
▪ஏழை குழந்தைகள் பிறந்தவுடன் கொடுக்கும் *இலவச பெட்டகம்* கொடுக்க...
*காசு இல்லை...!*
ஆனால்...
1.17 கோடியில் 16 அடி உயரத்திற்கு தன் தகப்பன் கருணாநிதிக்கு சிலை வைக்க மட்டும்...
*காசு இருக்கு⁉️*
▪பெண்களுக்கு மானிய விலையில் *ஸ்கூட்டி* கொடுக்க...
*காசு இல்லை...!*
ஆனால்...
12 கோடி மதிப்பில் திருவாரூரில் தன் தகப்பன் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் கட்ட...
*காசு இருக்கு⁉️*
▪பெண்களுக்கு உரிமைத்தொகை மாதம் 1000 ரூபாய் கொடுக்க...
*காசு இல்லை...!*
ஆனால்...
114 கோடியில் தன் தகப்பன் பெயரில் மதுரையில் நூலகம் கட்ட மட்டும்...
*காசு இருக்கு⁉️*
▪மாணவர்களுக்கு இலவச *லேப்டாப்* கொடுக்கவும்...
பள்ளிகளை சீரமைக்கவும்...
*காசு இல்லை...!*
ஆனால்...
தன் தகப்பனுக்கு 80 கோடி செலவில் 134 அடி உயர பேனா சிலை வைக்க மட்டும்...
*காசு இருக்கு⁉️*
இப்படி மக்களுக்கு செய்யுறதுக்கு *'பஞ்சப்பாட்டு'* பாடிட்டு...
தன் தகப்பன் கருணாநிதிக்கு மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்க மட்டும்...
கஜானாவில்
*காசு இருக்கிறதா⁉️*
இருக்கிற மக்கள் நலத் திட்டத்தைலாம் ஒவ்வொன்றாக ரத்து பண்ணிட்டு...
அப்பனுக்கு செலவு செய்ய...
*தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் தான் கிடைச்சதா?*
இப்படி ஊதாரித்தனமா செலவு பண்ண...
▪அப்பறம் ஆவின் பொருள் விலைய ஏத்தறது...
▪சொத்துவரி ஏத்தறது...
▪மின்கட்டணத்தை ஏத்தறது...
இந்த மாதிரி நிதி நிர்வாகம் பண்றதுக்கு தான்...
'வெளிநாட்டு படிப்பு' படிச்சாரா நிதி அமைச்சர் தியாகராஜன் அவர்கள்?
இப்படி எல்லா விலையையும் ஏத்துறது தான் 'பொருளாதார வல்லுனர்கள் குழு!' வின் பரிந்துரையா?
*இது தான் 'விடியல்' ஆட்சியின் நிர்வாக சீர்திருத்தமா?*
*மத்திய அரசின் திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டுவது தான் திராவிட மாடலா?*
*சிந்திப்பதே பகுத்தறிவு* 🎯

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...