Saturday, April 9, 2011

அதிமுக 164. இந்தியா டுடே கருத்து கணிப்பு,தேர்தல் கருத்துகணிப்பு: கன்யாகுமரி மாவட்ட நிலவரம்

அதிமுக 164. இந்தியா டுடே கருத்து கணிப்பு


தமிழக சட்டசபை தேர்தல் 2011 வெற்றி குறித்த கருத்துக்கணிப்பை இந்தியா டுடே(கெட்லைன்சு டுடே) பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2006 தேர்தல் முடிவுகள் அப்படியே திரும்புவது குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக அணி 164 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 68 தொகுதிகளிலும் மற்றவை 2 தொகுதிகளிலும் வெற்றிபெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே (கெட்லைன்சு டுடே) பத்திரிக்கை வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் சுருக்கம் :-

ORG projects the ADMK alliance will get 50 per cent of the vote share, it's 45 per cent for DMK-Congress and 5 per cent for others.

If there were assembly elections in 2006, ADMK+ would have won 75 seats, while the DMK-Congress would have won 157 seats.

Look at how the tide has turned. ORG now projects the ADMK alliance romping home with 164 seats, while Congress and DMK will suffer a huge setback winning just 68 seats with Others getting 2 seats.
 

தேர்தல் கருத்துகணிப்பு: கன்யாகுமரி மாவட்ட நிலவரம்

தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்யாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகள் உள்ளன. பொதுவாக கல்வி அறிவு அதிகமுள்ள இந்த மாவட்டத்தில் கேரள அரசியல் தாக்கம் அதிகம் இருக்கிறது. எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் வழக்கம் மக்கள் மனங்களில் தெரிகிறது. அலைகற்றை ஊழல், விலைவாசி உயர்வு, மீனவர் பிரச்சனை போன்றவைகளில் இங்குள்ள மக்கள் ஓரளவு தெளிவாக உள்ளனர்.


மதிமுக விலகல் அதிமுக கூட்டணிக்கு பாதகமாக அமையும் மாவட்டங்களில் குமரியும் ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில் அலைகற்றை ஊழல், விலைவாசி உயர்வு, திமுக&காங்கிரசு பேரம் போன்றவை திமுகவுக்கு பாதகமாக உள்ளது.


குளச்சல் ....................அதிமுக 40% ......காங் 30%

நாகர்கோவில்....... திமுக 35% ..........அதிமுக 34%

கன்யாகுமாரி .........அதிமுக 47% ......திமுக 38% 

கிள்ளியூர் .................அதிமுக 45% ......காங் 32% 

பத்மநாபபுரம் ..........திமுக 43% ..........தேமுதிக 40%

விளவங்கோடு ...... ம.கம்யூ 48% ......காங் 34%

அதிமுக கூட்டணி 4. திமுக கூட்டணி 2. 

அதிமுக 3,  திமுக 2, ம.கம்யூ.1

நாகர்கோயில் தொகுதியில் பாரதிய சனதாவின் பொன்.ராதாகிருசுணன் கனிசமான நடுநிலை வாக்குகளை பிரிக்கிறார். மேலும் மதிமுக இழப்பு அதிமுகவுக்கு விழ்ச்சியை தருகிறது. ஆனாலும் இங்கு இழுபறி நிலையே நீடிக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...