Saturday, April 9, 2011

நக்கீரன் கருத்து கணிப்பு திமுக அதிர்ச்சி

விலைவாசி உயர்வு, மின்வெட்டு இந்த இரண்டு பிரச்சனைகள் தான் மக்களை சட்டென முடிவு எடுக்க வைக்கிறது. நலதிட்டங்களுக்கான டோக்கன், பணம், இவைகளை கடந்து விலைவாசி மற்றும் மின்வெட்டு திமுகவுக்கு எதிராக வாக்குகளை திருப்புகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் மக்களிடம் நேரடியாக கருத்துகணிப்பு நடத்தினோம். பல பத்திரிக்கை நிருபர்களின் உதவியுடன் பெறப்பட்ட தகவல்கள் கருத்துகணிப்பு ஆய்வாளர்களிடம் கொடுக்கப்பட்டு புள்ளியில் ரீதியில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. 

அதிமுக...............142
தேமுதிக.............12
மா.கம்யூ.............10
இ. கம்யூ..............8
இதரம்..................6

மொத்தம்...................178

திமுக................32
காங்கிரசு.........10
பா.ம.க..............10
வி.சி..................1
கொமுக..........1

மொத்தம்........ 52

பாரதிய சனதா....1
இதரம் ....................1

இதுவரை வெளிவந்த கருத்துகணிப்புகளில் நக்கீரன் பத்தரிக்கையின் முதற்கட்ட கணிப்பு மட்டுமே திமுக கூட்டணிக்கு வெற்றி என்ற ரீதியில் அமைந்துள்ளது. நக்கிரன் பத்திரிக்கையின் இரண்டாம் கட்ட கருத்து கணிப்பும்  வெற்றியை அதிமுக பக்கத்துக்கு கொண்டுவந்துள்ளது குறிப்பிடதக்கது.

கடந்த நக்கீரன் இதழில் 117 தொகுதிகளில் திமுக கூட்டணி.69,  அதிமுக  கூட்டணி.48 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமநிலையில் இருந்த 20 தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக சேர்க்கப்பட்டுள்ளது. 

திமுக.45, அதிமுக.38 தொகுதிகளில் வெற்றி பெரும் என நக்கீரன் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. 

இதனால் நக்கீரன் கருத்துகணிப்பை கண்டு திமுகவினரே கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்
 

இன்றைய நிலையில் வெற்றி வாய்ப்பு 9.4.2011

அதிமுக.............143
தேமுதிக...........20
மா.கம்யூ...........10
இ. கம்யூ............9
இதரம்................6
மொத்தம்...........188
திமுக...............22
காங்கிரசு.........10
பா.ம.க.............10
வி.சி................1
கொமுக..........1
மொத்தம்........ 44
பா. சனதா......1
இதரம் ...........1

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...