1) சீனாவிடமிருந்து தப்பிக்க ஜப்பான் நாடு நம்புவது இந்திய மற்றும் அமெரிக்க கடற்ப்படைகளை மட்டுமே.

2) உலகின் 3ஆவது மிகப்பெரிய கடற்ப்படை இந்திய கடற்ப்படை.
3) உலகின் 4ஆவது பலம்பொருந்திய கடற்ப்படை இந்திய கடற்ப்படை.
4) இந்தியாவிற்கு வெளியிலும் இந்திய கடற்ப்படைக்கு தளங்கள் உள்ளன.
5) அணு சக்தி ஆற்றலில் இயங்கும் அணுஆயுத நீர்மூழ்கி கப்பலை தயாரிக்கும் வல்லமை பெற்ற ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று.
6) இந்திய கடற்ப்படையிடம் நீருக்கடியில் பாய்ந்து சென்று கப்பலையோ அல்லது கடற்க்கரை பகுதியையோ தாக்கும் அணு ஆயுத நீர்மூழ்கி ஏவுகணைகள் உள்ளன.
7) ஆசியா கண்டத்திலே மிகப்பெரிய கடற்ப்படை பயிற்சி நிலையம் இந்தியாவில் உள்ளது.
8) உலகின் மிகப்பழமையான போர்கப்பல் என்ற பெருமையை உடைய INS Viraat என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை இந்தியா இயக்குகிறது.
9) இந்திய கடல் பகுதிகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க உலகின் தலை சிறந்த சிறப்பாப்படைகளில் ஒன்றான MORCOS சிறப்புப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
10) இலங்கை கடற்ப்படை வீரர்கள், மாலுமிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு இந்திய கடற்படை உறுப்பினர்களே பயிற்சி அளிக்கின்றன.
சிறப்பு தகவல் #11 - இந்திய கடற்ப்படையின் விமான பிரிவு, பாகிஸ்தானின் விமானப்படையை விட பலம்மிக்கது.-இந்திய இராணுவச் செய்திகள்.

No comments:
Post a Comment