Sunday, June 19, 2016

ஒரு பிரிட்டிஷ்க்காரரை பிரதமரா போட்டுடலாமா...?"


சுதந்திரம் கிடைச்ச உடனே நேரு மூத்த ராணுவ அதிகாரிகளை கூப்பிடு ஒரு மீட்டிங் போட்டாரு.. அங்கே, "நாம யாருக்குமே தலைமை ஏற்பதில் அனுபவம் இல்லாததால் யாராவது ஒரு பிரிட்டிஷ்க்காரரை தலைமை ஜெனரல் பதவிக்கு நியமிக்கலாம்னு இருக்கேன்..." அப்படின்னு அறிவிச்சார் நேரு.
அங்க இருந்த யாருக்கும் அதுல விருப்பம் இல்லைன்னாலும் எதிர்த்து பேச முடியாம மவுனமா இருந்தாங்க... ஒருத்தர் மட்டும் பேச அனுமதி கேட்டார்.. அவர் நாது சிங் ரத்தோர். "சார்... நாம யாருக்கும் தலைமை ஏற்று செல்லும் அனுபவமும் இல்லாததால் யாராவது ஒரு பிரிட்டிஷ்க்காரரை பிரதமரா போட்டுடலாமா...?" அப்படின்னு கேட்டார்...
பின் டிராப் சைலன்ஸ்....
நேரு உடனே சமாளிச்சுக்கிட்டு, "அப்போ நீங்க முதல் ராணுவ ஜெனரலா இருக்க சம்மதமா..." அப்படின்னு கேட்டாரு.. உடனே ரத்தோர், "நோ சார்.. என்னை விட அனுபவம் வாய்ந்த காரியப்பா இருக்கார். அவரை ஜெனெரலா நியமிச்சா ரொம்ப நல்லது சார்..." அப்படின்னார்..
‪#‎காரியப்பா‬ அவர்கள் இந்தியாவின் முதல் ராணுவ ஜெனரலா நியமிக்க பட்ட விதம் இது தான்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...