தண்ணீர் மட்டுமின்றி, தினமும் கரும்பு சாற்றையும் குடித்து வந்தால் . . .
தண்ணீர் மட்டுமின்றி, தினமும் கரும்பு சாற்றையும் குடித்து வந்தால் . . .
கரும்பை பார்க்கும் போதே நா ஊற ஆரம்பிக்கும். ஆனால் அதை வாங்கி ருசித்திடவே நாவில்
கரும்பை பார்க்கும் போதே நா ஊற ஆரம்பிக்கும். ஆனால் அதை வாங்கி ருசித்திடவே நாவில்
எச்சில் ஊற்றெடுக்கும். பலருக்கு அக்கரும்பை அப்ப டியே தோலுரித்து சாப்பிடுவதைவிட அதன் சாற்றி னை விரும்பி குடிப்பார்கள். இக்கரும்பு சாற்றினை தினமும் குடித்து வந்தால்… சிறுநீரகத்தில் உள்ள கற் களை கரைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். நமது உடலில் உள்ள சிறுநீரகத்தில் உருவாகி இருக்கும் கற்கள், தானாக வே கரைய நிறைய தண்ணீர் குடிக்க உங்களை மருத்துவர்கள்அதிகம் பரிந் துரைப்பார்கள். இதற்கு நல்ல பலனும் உண்டு. ஆம்! தண்ணீர், இச்சிறுநீரக கற்களை கரைக் கும் ஆற்றல் கொண்டது. மேலும் இந்த தண்ணீர் மட் டுமின்றி, தினமும் கரும்பு சாற்றையும் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உண்டான கற்கள், விரை வாகவே கரைந்து சிறுநீரோடு சேர்ந்து வெளியே றிவிடுமாம்.
No comments:
Post a Comment