Tuesday, June 21, 2016

விசா இன்றி பயணம் செய்யலாம்



இந்திய பாஸ்போர்ட் மூலம் 58 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்;அந்த 58 நாடுகளின் பட்டியல் இதோ:
இந்தியக் குடிமகன்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட் மூலம் 58 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்.
அதேவேளையில், 29 நாடுகளுக்கு ‘விசா ஆன் அரைவல் – Visa on arrival’ என்ற வருகையின் போது விசா சேவையைப் பயன்படுத்தலாம்.
பாஸ்போர்ட் அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி (Passport Index official website) அமெரிக்கா அல்லது பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர், 147 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.
அந்த வகையில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர் 58 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணம் செய்யும் சலுகை உள்ளது.

அந்த 58 நாடுகளின் பட்டியல் இதோ:Bhutan
Hong Kong
South Korea (Jeju)
Macau
Nepal
Antarctica
Seychelles
FYRO Macedonia
Svalbard
Dominica
Grenada
Haiti
Jamaica
Montserrat
St. Kitts & Nevis
St. Vincent & Grenadines
Trinidad & Tobago
Turks & Caicos Islands
British Virgin Islands
El Salvador
Ecuador
Cook Islands
Fiji
Micronesia
Niue
Samoa
Vanuatu
Cambodia
Indonesia
Laos
Thailand
Timor Leste
Iraq (Basra)
Jordan
Comoros Is.
Maldives
Mauritius
Cape Verde
Djibouti
Ethiopia
Gambia
Guinea-Bissau
Kenya
Madagascar
Mozambique
Sao Tome & Principe
Tanzania
Togo
Uganda
Georgia
Tajikistan
St. Lucia
Nicaragua
Bolivia
Guyana
Nauru
Palau
Tuvalu
வருகையின் போது விசா (Visa On Arrival)
Bolivia
Burundi
Cambodia
Cape Verde
Comoros
Djibouti
Ethiopia
Guinea-Bissau
Guyana
Indonesia
Jordan
Kenya
Laos
Madagascar
Maldives
Nauru
Palau
Saint Lucia
Samoa
Seychelles
Somalia
Tanzania
Thailand
Timor-Leste
Togo
Tuvalu
Uganda
Somaliland
Niue
மேற்கண்ட ‘விசா ஆன் அரைவலில்’ பட்டியல் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...