Tuesday, June 21, 2016

ஒரு பெண்ணிண் கற்பு என்பது எங்கு உள்ளது?

அவளின் கைகளில் உள்ளது என்றால்!
கை கொடுத்து பாராட்டும்
பெண்கள் எல்லாம் கற்பை
இழந்தவர்களா???
அவளின் கழுத்துக்கு கீழ் என்றால்,
மருத்துவர் பரிசோதனைக்குப்பின்,
அனைத்து பெண்களும்
கற்பிழந்தவர்களா???
அவளின் பிறப்புறுப்பு என்றால்,
பெண் மருத்துவர்களோடு, சேர்ந்து
ஆண்மருத்துவர்களும் பணியாற்றும்
ஒவ்வொரு குழந்தை பிறத்தலிலும்
பெண் கற்பை இழந்தவள???
அவள் உடலின் உள்ள கவர்ச்சி பகுதிகள்
என்றால், பேருந்தில் ஏறி,
இறங்கும்போதே இடிபாட்டில்
சிக்கிய அனைவருமே கற்பை
இழந்தவர்களா???
நிர்வாணம்தான் என்றால், இறந்த
பின்பு போஸ்ட்மார்டம்
செய்யுமிடத்தில், கற்பை
இழந்துதான் உலகைவிட்டு
செல்கிறார்கள்...
கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்ட
விஷயம் அல்ல உணர்வு மற்றும்
மனது
  சம்மந்தபட்டதே...

காதலிக்கும் முன், அல்லது
திருமணத்திற்க்கும் முன், இவள்
கற்ப்போடு இருப்பாளா என்ற
குழப்பம் வேண்டாம் அவள் உன் மேல்
உண்மையான அன்பு
வைத்திருப்பாளா??? என்று
மட்டுமே சிந்தியுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...