செஷேல்ஸ் தீவு என்பது வரி ஏய்பாளர்களின், கருப்பு பண முதலைகளின் சொர்க்க புரி.
அந்நாட்டு அரசாங்கமே கருப்பு பண முதலைகளை ஊக்குவித்து தங்கள் நாட்டில் முறைகேடான பணத்தை பதுக்குவதற்க்கும், முதலீடு செய்வதற்க்கும் துணை போகின்றது.
அந்நாட்டு அரசாங்கமே கருப்பு பண முதலைகளை ஊக்குவித்து தங்கள் நாட்டில் முறைகேடான பணத்தை பதுக்குவதற்க்கும், முதலீடு செய்வதற்க்கும் துணை போகின்றது.
அந்த நாட்டிலிருந்து சுற்றுலா துறை அமைச்சர் ஒருவர் தமிழக முதல்வரையோ தமிழக சுற்றுலா துறை அமைச்சரையோ அல்லது அரசு அதிகாரிகளையோ சந்திக்காமல் #திமுகதலைவர் #கருணாநிதியை சந்தித்ததின் நோக்கம் என்ன? .
பிரதமர் மோடி அவர்கள் சுவிஸ்சர்லாந்து சென்றபோது அந்நாட்டில் பதுக்கபட்டுள்ள நம் நாட்டின் கருப்பு பணத்தை இந்தியாவிற்க்கு திரும்ப கொண்டுவர மேற்கொண்ட முயற்ச்சியால்,
பயந்துபோன கருணாநிதி மோடி வாழ்த்து சொன்னதால் தான்#அதிமுக வெற்றிபெற்றுவிட்டது என்று பிரச்சினையை திசை திருப்பி மோடி அரசாங்கத்தின் மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி கருப்பு பண விவகாரத்தில் தப்பித்துக்கொள்ளலாம் என்று முயற்சித்து அது எடுபடாமல் போனதால்,
அவசர அவசரமாக #சுவிஸ் வங்கியில் #கருணாநிதிபதுக்கியுள்ள #35ஆயிரம் கோடி,
#கலாநிதி மாறன் பதுக்கியுள்ள #15ஆயிரம் கோடி
#2Gராஜா பதுக்கியுள்ள #8ஆயிரம் கோடிகளை
பிடிபடாமல் பாதுகாப்பாக சேஷேல்ஸ் தீவில் உள்ள வங்கிக்கு மாற்றும் முயற்ச்சியே #கருணாநிதி, சேஷேல்ஸ் தீவின் அமைச்சர் ஆலைன் ஆஞ்சே சந்திப்பு ஆகும் என்று திமுக உடன் பிறப்புகள் பேசிகொள்கின்றனர்.

எனவே மத்திய அரசாங்கம் இது குறித்து விசாரிக்க #சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
No comments:
Post a Comment