Tuesday, June 21, 2016

சாதம் வடித்த கஞ்சியுடன் நெய் கலந்து குடித்து வந்தால் . . .

சாதம் வடித்த கஞ்சியுடன் நெய் கலந்து குடித்து வந்தால் . . .

சாதம் வடித்த கஞ்சியுடன் நெய் கலந்து குடித்து வந்தால் . . .
பெரும்பாலும், துணி துவைத்த‍ பிறகு இந்த சாதம் வடித்த‍ கஞ்சியில் ஊற வைத்து காயவைப்பார்கள். அப்போதுதான் இந்த துணி மொறப்பாக இருக் கும் என்று. ஆனால் இந்த சாதம் வடித்த‍ கஞ்சியில் கூட
நம் முன்னோர்கள் மருத்துவ பண்புகளை கண்ட றிந்து, நமக்குசொல்லியுள்ள‍னர். அந்த மருத்துவ பண்புகளில் ஒன்றினை இங்கு காண்போம்.
புழுங்கல் சாதமோ அல்ல‍து பச்சரிசி சாதமோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த சாதம் வடித்த கஞ்சி யை எடுத்து, ஒரு அகண்ட பாத்திரத்தில் ஊற்றி நன்கு ஆற வைக்க‍ வேண்டும். அதன்பிறகு அதில் நெய் ஒரு ஸ்பூன் ஊற்றிய பிறகு சிறிதளவு சீரகம் போட்டு நன்றாக கரண்டி யாலோ அல்ல‍து ஸ்பூனாலோ நன்றாக கலந்து, குடிக்க வேண்டும். இப்ப‍டியே அடிக்கடி செய்து வந்தால் உட்காரவும் முடியாமல் படுக்க‍வும் முடியாமல், நடக்க‍வு ம் முடியாமல் உங்களை பாடாய்படுத்தும் அந்த‌  இடுப்பு வலி முற்றிலுமாக நீங்கி, இடுப்பு உறுதியாகும் என்கிறார்கள் மருத்துவர் கள்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...