Friday, September 23, 2016

வாரத்திற்கு 3 நாட்கள் மதிய வேளைகளில் மோர் கூழ் குடித்து வந்தால் . . .

வாரத்திற்கு 3 நாட்கள் மதிய வேளைகளில் இந்த மோர் கூழ் குடித்து வந்தால் . . .

வாரத்திற்கு 3 நாட்கள் மதிய வேளைகளில் இந்த மோர் கூழ் குடித்து வந்தால் . . .
கம்பகூழ், கேழ்வரகு கூழ் கேள்விப்பட்டிருக்கோம். இது என்ன‍ மோர் கூழ் என்றுதானே
யோசிக்கிறீங்களே!, இந்த மோர் கூழை வாரத்திற்கு 3 நாட்கள் மதிய வேளைகளில் குண்டாக இருப்ப‍ வர்கள் குடித்து வந்தால் . . .  அவர்கள் உடலில் கிடக்கும் ஊளைச் சதைகள் கரைந்து உடல் எடை குறைந்து, வயது, உயரத்தி ற்கேற்ற உடல் எடையை பெறுவர். மேலும் அவர்கள் உடல், அழகையும் ஆரோக்கியத்தையும் பெற்று, பார்ப்ப‍வ ர்களை கவரக்கூடிய வகையில் மாறும் என்கிறார்கள் சித்த‍ மற்றும் இயற்கை மருத்துவர்கள்.


மருத்துவரை அணுகி, ஆலோசனைபெற்று உட்கொள்ள‍வும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...