Sunday, September 18, 2016

…….அதிர்ச்சியூட்டும் …….உண்மை ……………….தகவல்கள்….கள்.

1⃣பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கெட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை …
2⃣சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால்?
3⃣சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின எண்ணையோ கலந்து செய்றோம்.
4⃣எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம்.
5⃣ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம்.
6⃣இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க … அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயினை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம், காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு ரைஸ் சரியாகவராது ஒட்டிவிடும்.
7⃣அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும், சோதித்து பாருங்கள்.
8⃣வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம்.
9⃣தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம்.
1⃣0⃣சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் ..
இது தான் .. நாங்கள் பாஸ்ட் புட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாதிப்போம் .. அதை நானும் சாப்பிட்டு என் உடலும் கெட்டு விட்டது.
😣மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் …
– விவேக்
தாராபுரம்(பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )
சொந்தக் காசில் சூனியம் வைத்திக்கொள்வது எப்படி..?
காசை கொடுத்து விஷத்தை வாங்கி குடிக்க வேண்டாம்.
இன்று பெரும்பாலும் சிறுநீரக பிரச்சனை, ஆண்மை கோளாறு, கரு தரிக்காமல் போவது,
குழந்தை உண்டாகி விட்டு திடீரென கரு களைவது
அனைத்திற்கும் முக்கிய காரணம் இந்த இஸ்ரேலின் தயாரிப்பு- பெப்சி, 7 UP உள்ளிட்ட கார்பனேட்டட் பானங்கள் தான்
வெறும் வயிற்றில், கரு தரித்த ஒரு பெண் 7 UP ஐ குடித்தல் உடனே கரு களைந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?
புது மாப்பிள்ளை, பெண்ணிற்கு பிரியாணி விருந்து கொடுத்து விட்டு செறிக்கட்டும் என்று 7 UP ஐ கொடுத்து விட்டு எத்தனை பேர் கரு தரிகமால் இருகிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..?
அதிகாமாக கிட்னி யில் கல் உருவாவதற்கு முக்கிய காரணம் இந்த விஷங்கள தான்.
இந்த பெப்சியை தயாரிக்கும் நிறுவனம் தான் கிட்னி கல்லை கரைக்க மருந்தும் அதற்கு மாத்திரைகளும் தயாரிகிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?
இதுதான் இலுமிநாட்டி இஸ்ரேல் யூதர்கள் களின் நரி தந்திரம் ...
இவர்களுக்கு பணம் மட்டும் தான் முக்கியம்.
இளநீரை மறந்து இயற்க்கையை தொலைத்து செயற்கையைத் தேடி சென்றால் நோயை விலை கொடுத்து வாங்குவது என்றால் இதுதான்
யூதர்களின் வெளிப்பாடு.
அவர்களது நாட்டில் பாவிக்கப்படாத குப்பைகள் தான் உலக சந்தையில் வியாபாரப் பொருள்...
அதுமட்டுமல்ல நம்நாட்டுச் செலாவணி அந்நிய நாடுகளுக்குச் சென்று ஆயுதங்களாய் மாறி நம்மையே குறிவைக்கின்றன.
நம் நாடு முன்னேற, நம் விவசாயிகள் வாழ்வு நிலைபெற யாரும் எந்த புரட்சியும் செய்ய வேண்டாம்.. ஆளுக்கொரு இளநீர் குடித்தால் போதும்.
விழித்துக்கொள்வோம்.

No comments:

Post a Comment