Monday, September 26, 2016

குப்பைகளை அகற்றும் மதுரை சத்யா,,,

ஞாயிற்றுக்கிழமை என்றால் வேலை செய்யாமல் வெட்டியாக துாங்கி சினிமா சீரியல் பார்த்து பொழுது போக்கும் நாள் என்றாகிவிட்ட நிலையில் அன்றைய தினம் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஊரை, குறிப்பாக வெளிநாட்டவர் வந்து போகும் சுற்றுலா தலங்களின் குப்பை கூளங்களை அள்ளி சுத்தம் செய்யக் கிளம்பிவிடுவார்.
அப்படிப்பட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமைதான் அவரை பார்த்தது.



விரைவில் பிஎச்டி முடிக்கப் போகிறார், அவருக்குள் ஒரே ஒரு ஆசை இருக்கிறது சென்னையில் தரமான ஒரு ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து படித்து ஐஏஎஸ் ஆகிவிட வேண்டும் என்பதுதான் அந்த விருப்பம்,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...