தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுகள்.
1. சென்னை மாநகராட்சி 1688
2. மதுரை மாநகராட்சி 1971
3. கோவை மாநகராட்சி 1981
4. திருச்சி மாநகராட்சி 1994
5. சேலம் மாநகராட்சி 1994
6. நெல்லை மாநகராட்சி 1994
7. திருப்பூர் மாநகராட்சி 2008
8. ஈரோடு மாநகராட்சி 2008
9. வேலூர் மாநகராட்சி 2008
10. தூத்துக்குடி மாநகராட்சி 2008
11. திண்டுக்கல் மாநகராட்சி 2014
12. தஞ்சாவூர் மாநகராட்சி 2014.
No comments:
Post a Comment