நீங்க ராத்திரி லேட்டா சாப்பிடுபவரா? – உங்களை எச்சரிக்கும் ஆய்வறிக்கை
நீங்க ராத்திரி லேட்டா சாப்பிடுபவரா? – உங்களை எச்சரிக்கும் ஆய்வறிக்கை
ராத்திரி லேட்டா சாப்பிடும் நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று புதிய
ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. துருக்கி பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், 700 ஆண் கள் மற்றும் பெண்களிடம் ஓர் ஆய்வை மேற் கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் , இரவு 8 மணிக்குப்பிறகு உணவு உண்ணும் நபர்களு க்கு எளிதில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா கவும், உணவு சாப்பிட்ட 2 மணிநேரத்துக்குள் தூங்கும் நபர் களுக்கு இதயம் தொடர்பான பிற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்தது.
No comments:
Post a Comment