உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்? என்ற ஒரு வித்தியாசமான போட்டி மூன்று நண்பர்களுக்குள் ஏற்பட்டது,
ஒருவன் அதனை நிரூபிப்பதற்காக, ஒரு பெண்ணைப் பிடித்து அவள் வாயிலுள்ள பற்கள் எல்லாம் கொட்டிப்போய் முகமெல்லாம் இரத்தமாகும் வரை அடித்துக் கொண்டேயிருந்தான், அடியால் வலி தாங்க முடியாமல் இறுதியில் அப்பெண் மயக்கமுற்றாள்,
அப்பொழுது மற்றவர்கள் பக்கம் திரும்பி "உங்களில் மோசமானவன் நான்தான்" என்றான் முதலாமவன்,
அப்பொழுது மற்றவர்கள் பக்கம் திரும்பி "உங்களில் மோசமானவன் நான்தான்" என்றான் முதலாமவன்,
அதை பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் ஒரு அடி முன்னாடி வந்து இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை மானபங்கப்படுத்தி அவளை கற்பழித்து, அவளுடைய வயிற்றிலேயே ஏறி மிதி மிதி என மிதித்து உயிர் போகும் வரை மீண்டும் மீண்டும் அடித்து சாகடித்து விட்டான்,
பின்னர் மற்றவர்கள் பக்கம் திரும்பி "என்னை விட மோசமானவன் வேறு யாருமில்லை" என்று பெருமிதத்துடன் கூறினான் இரண்டாமவன்,
பின்னர் மற்றவர்கள் பக்கம் திரும்பி "என்னை விட மோசமானவன் வேறு யாருமில்லை" என்று பெருமிதத்துடன் கூறினான் இரண்டாமவன்,
அதுவரை வாய்மூடி மவுனமாக இருந்த மூன்றாமவனோ இல்லை, இல்லை இவ்வளவுநேரம் இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் தான் உங்கள் எல்லோரையும் விட மோசமானவன்,
ஏனெனில் இப்பெண் "என் தங்கை" என்றான் மூன்றாமவன்,
ஏனெனில் இப்பெண் "என் தங்கை" என்றான் மூன்றாமவன்,
இதே சம்பவத்தை கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்....
கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த அப்பெண் - ஈழப்பெண்
முதல் மனிதன் - சிங்கள வெறியன் ,
இரண்டாவது மனிதன் - சர்வதேச நாடுகள் ,
மூன்றாவது மனிதன் - உலக தமிழர்கள் .
இரண்டாவது மனிதன் - சர்வதேச நாடுகள் ,
மூன்றாவது மனிதன் - உலக தமிழர்கள் .
இங்கே தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களில் எத்தனை பேர் ஈழத்தில் நமது அக்காவும், தங்களையும் சிங்கள நாய்களால் கொல்லப்படும் போது இதே ;போன்று மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
நெஞ்சில் ஈரம் இருப்பவர்கள் பகிருங்கள்..
No comments:
Post a Comment