Wednesday, September 14, 2016

உயிரின்_மதிப்பு_தெரியாத_கர்நாடக_இனவெரியர்களுக்கு_இந்த_பதிவு_சமர்பனம்.



சற்றுமுன் கன்னியாகுமரி to பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்,திண்டுக்கல் அருகே கர்நாடகாவைச் சேர்ந்த கார்
விபத்துக்குள்ளானது
நல்லவேலையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.குழந்தைகள் உட்பட அவர்களுக்கு விபத்தான அதிர்ச்சியும் அதைவிட தமிழ்நாட்டில் மாட்டிக்கொண்டோமோ என்ற பீதியும் முகத்தில் தெரிந்தது.அந்தகாரில் வந்த குடும்பத்தினருக்கு ஆருதல் கூறி அடைக்கலம் தந்த உயிரின்_மதிப்பரிந்த_தமிழ்நாட்டு_மக்கள் பின்பு காவல்துறை வந்தவுடன் அவர்களிடத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..... (y)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...