Wednesday, September 14, 2016

ஆளுங்கட்சியை குறை சொல்லியே வயிறு வளர்க்கும் நடுநிலை நக்கிகளிடமும் சில கேள்விகள்..

பற்றி எரிகிறது கர்நாடகா!! தமிழக முதல்வர் இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கிறார், பொறுப்பில்லாமல் நடக்கிறார்..
பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூவும் எதிர்க் கட்சிகளிடமும்.. ஊடகங்களில் ஆளுங்கட்சியை குறை சொல்லியே வயிறு வளர்க்கும் நடுநிலை நக்கிகளிடமும் சில கேள்விகள்..
<><>
காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணி கூட கொடுக்க கூடாதுனு அவங்க பிரச்சனை பண்ணறாங்களா..?
ஆமாம்.. பண்ணறாங்க..!
<><>
கர்நாடகா முதல்வரே என்ன பண்ணறதுன்னு தெரியாம முழிக்கிறாங்க தெரியுதா..?
தெரியுது..!
<><>
திமுக சொம்பு ராமலிங்கம் மற்றும் தமிழக விவசாய சங்கங்கள் சித்தராமையாவ சந்திச்சு பேசும்போது "இல்லி நீரு சொல்ப்பானு இல்லா தயவிட்டு நானு ஏழுவத நீவு சொல்ப்பா கேளு பேக்கு"ன்னு காவிரிநீர் கொடுக்க முடியாதுனு கன்னடத்தில சொன்னாரா..?
ஆமாம்.. சொன்னார்.. கன்னடத்தில... தெளிவா சொன்னார்..!
<><>
பாஜக மத்திய மந்திரிகள் சிலரும் காங்கிரஸ் தேசிய தலைவர்கள் சிலரும் அரசியல் ஆதாயத்துக்காக கர்நாடகாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கறாங்களா...?
ஆமாம்.. ஆதரிக்கறாங்க..!
<><>
சித்தராமையா கர்நாடகா அனைத்துக் கட்சிகளுடன் பிரதமர் மோடிய சந்திச்சு பேசியபோது நீதி மன்றத்தில் காவிரி பிரச்சினை உள்ளதால் நான் ஒன்றும் செய்ய முடியாதுனு சொன்னாரா..?? இல்லையா..??
ஆமாம்.. சொன்னார்..!
<><>
கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினால் அதை காரணம் காட்டி நீதிமன்றத்தில் நடைபெறும் அவசர வழக்கை ஒத்தி வைக்க நீதிமன்றத்தில் கர்நாடக அரசு கேட்குமா..? கேட்காதா...?
கண்டிப்பாக கேட்கும்..!
<><>
மற்ற மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தில் நம் முதல்வர் தலையிட முடியுமா....?
நம்ம போலீஸ் அங்க போய் கலவரத்தை
கட்டுப்படுத்த முடியுமா? நம்ம முதல்வர் சொன்னா கர்நாடகாவில் கலவரம் செய்பவர்கள் கேட்பார்களா..?
கண்டிப்பாக கேட்கமாட்டார்கள்..!
<><>
அப்புறம் என்ன மயித்துக்குடா முதல்வரை பேச்சு வார்த்தை நடத்த சொல்லுகிறாய்..??
யாருடன் பேச்சு வார்த்தை நடத்த சொல்லுகிறாய்..??

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...