Sunday, September 11, 2016

கேட்டும் தந்தார். கேட்காமலும் தந்தார்.ஆந்திரா, கர்நாடகா, கேரளா என 3 மாநிலங்களோடும் தண்ணீர் விஷயத்தில் தமிழ் நாட்டுக்கு எப்பொழுதும், காலம் காலமாக தகராறு. ஒரு விஷயத்தை நாம் ஆழ்ந்து கவனித்தால்.
தமிழ்நாடு, கேரளம் இரண்டு மாநிலங்களும் நீரை சுமூகமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று சொல்லும் பல நடுநிலையாளர்கள் கேரளாவில் இருக்கிறார்கள். உதாரணம் தமிழ்நாடு- கேரளா இரண்டு மாநிலங்களுக்கும் நதிநீர் பிரச்சனை வரும் பொழுது மோகன்லால் கேரளாவுக்கு ஆதரவாக மட்டுமே பேசுவார். ஆனால் மம்முட்டி தமிழ்நாட்டில் இருப்பவர்களும் நம் சகோதரர்கள். தண்ணீருக்காக நாம் அடித்து கொள்ள கூடாது என்று நடுநிலையாக பேசுவார்.
இதேது மம்முட்டி கன்னட சினிமாவில் ஒரு பெரிய ஸ்டாராக இருந்து அவர் கன்னடர்களும், தமிழர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பேசினால். மம்முட்டியின் வீடு பூந்து கன்னட வெறி பக்கிகள் வெட்டுவார்கள். கேரளாவில் ஒரு சில அரசியல் வாதிகள் தான் நீரை வைத்து அரசியல் செய்கிறார்கள். பெரும்பாலான மக்கள் கேரளாவில் நடுநிலை வாதிகள் தான்.
அதே போல் ஆந்திராவிலும் பல நடுநிலை வாதிகள் இருக்கிறார்கள்.
இங்கே MGR முதல்வராக இருந்த பொழுது ஆந்திராவில் NTR முதல்வர். நதிநீரை வைத்து அரசியல் செய்யும் அளவு NTR கீழ்த்தனமானவராக இல்லை. நதிநீரில் இருந்து தமிழ் நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பங்கை NTR அவர்கள் MGR கேட்டும் தந்தார். கேட்காமலும் தந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் கடுமையான பஞ்சம் வந்தது. போதிய மழை இல்லை கடுமையான வறட்சி. அப்பொழுது ஆந்திர அரசு தண்ணீர் தர பிரச்சனை செய்தது. புட்டபர்த்தி பாபா தான் ஆந்திர அரசிடம் பேசி தமிழ்நாட்டின் பிரச்சனையை தீர்த்து வைத்தார். அதோடு மட்டும் அல்லாமல். 200 கோடி நிதியை கிருஷ்ணா கூட்டு குடி நீர் திட்டத்துக்கு சத்திய சாய் டிரஸ்ட் மூலம் பாபா தந்தார். அவர் புண்ணியத்தில் தான் அன்று தமிழ்நாட்டில் அனைவர் வீட்டு அடி பம்பிலும் கிருஷ்ணா நீர் வந்தது.
புட்டபர்த்தி பாபாவுக்கு கர்நாடகாவில் உள்ள பெரும் அரசியல் தலைகளும் பக்தர்கள் தான். கொடுங்கோலன், சர்வாதிகாரியான இடி அமீனே சத்திய சாய் பாபாவுக்கு பணிந்து அவன் பிடியில் இருந்த பல இந்தியர்களை விடுதலை செய்தான். ஆனால் கர்நாடகாவில் உள்ள அரசியல் பெரும் தலைகள் பாபாவுக்கு பணியவில்லை.
சிருங்கேரி பீடாதிபதி பாரதி தீர்த்த மஹாஸ்வாமிகளும் இந்த நதிநீர் பிரச்சனை குறித்து சுமூக தீர்வை காண சிலஆலோசனைகளை கர்நாடக அரசுக்கு வழங்கி இருக்கிறார்.
காவேரி நீரில் தமிழ்நாடு- கர்நாடகா இரண்டுக்குமே சம உரிமை இருக்கிறது என்று தான் அவரும் சொல்கிறார். ஆனால் அவர் சொல்வதை கேட்கும் நிலையில் கன்னட காட்டுமிராண்டிகள் இல்லை.
கர்நாடகாவில் உள்ள ஏதேனும் ஒரு பிரபலமாவது. தமிழ்நாடு- கர்நாடகா ஒற்றுமைக்காக இதுவரை குரல் கொடுத்துள்ளார்களா?
கர்நாடகாவில் ஹொய்சாள சக்கரவர்த்தி மாமன்னன் விஷ்ணு வர்தன் பெருமாளுக்கு நட்சத்திர வடிவில் கட்டிய சென்னகேசவ பெருமாள் கோவில். கலைநயம் மிக்க மிக அற்புதமான கோவில். அந்த கோவிலை அவர் கட்டியதே தமிழரான ராமானுஜர் சொல்லி தான். ஆம் ராமானுஜர் விஷ்ணு வர்தனின் குரு. அங்கே பல தமிழ் கல்வெட்டுக்கள் இருந்தது.
பின்னால் வந்த வட்டாள் நாகராஜ் போன்ற கன்னட வெறியர்கள் அங்கே இருக்கும் தமிழ் கல்வெட்டுக்களை அழித்தார்கள், தமிழர்களின் அடையாளங்களை அழித்தார்கள். அங்கே இருந்த ஆழ்வார்களின் அடையாளங்களை அழித்தார்கள். ராமானுஜர் சிற்பத்தையும் அப்புறப்படுத்தினார்கள்.
காசி, கேதார் என்று வட இந்திய பகுதியிலேயே பல நூறு தமிழ் கல்வெட்டுக்கள் இருக்கிறது. அவற்றை அங்கு உள்ள எந்த ஹிந்தி வாலாவும் அழிக்கவில்லை.
ஆனால் கர்நாடகாவில் 470 தமிழ் கல்வெட்டுக்கள் இதுவரை அழிக்கப்பட்டு உள்ளது.
தமிழர்களும் ஒரு காலத்தில் மொழி வெறியர்களாக தான் இருந்தார்கள். அதுவும் அண்ணாதுரை போன்ற கேடுகெட்ட அரசியல் வாதிகளின் தூண்டுதலால் தமிழர்கள் செய்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அடி முட்டாள் தனம், அயோக்கிய தனம். கட்டாயமாக ஹிந்தியை திணிப்பது தவறு. அதே சமயம் ஹிந்தி கற்க விருப்பப்படுபவர்கள் கற்று கொள்ளலாம் என்று சொல்வது எப்படிஇருக்கு.
அதை விட்டுட்டு ஹிந்தி எழுத்துக்களை கொளுத்தியது, தமிழகத்தில் ஹிந்தி காரர்கள் இருக்கும் ஏரியாக்களில் தேடி போய் அவர்களை அடித்தது என்று எவ்ளவு ஈன தனங்களை அன்று தமிழர்கள் செய்தார்கள். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சில அப்பாவி ஹிந்தி காரர்கள் உயிர் இழந்தார்கள். சில காவல் துறை அதிகாரிகளும் உயிர் இழந்தார்கள். அந்த சூழ்நிலையிலும் டெல்லி கரோல் பாகில் தமிழ் பலகையோடு வியாபாரம் செய்து கொண்டிருந்த தமிழர்களை எந்த ஹிந்தி வாலாவும் தாக்கவில்லை.
உடனே சிலர் சொல்லலாம். ஒரு காலத்தில் மும்பையில் தமிழர்களை தேடி, தேடி அடித்தார்கள் என்று. அவ்வாறு அடித்தவர்கள் மராத்தியர்கள். ஹிந்தி வாலாக்கள் அல்ல. பீகாரிஸ், பெங்காலிஸ் என அனைவரும் தான் அடி வாங்கினார்கள். பால்தாக்ரே
என்னும் மனநோயாளி தூண்டுதலால் பாதிக்கப்பட்டார்கள்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், சமிஸ்கிருத எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள அரசியல் வாதிகள் பலமுறை இன்றைய இளம் தலைமுறையினருக்கு அழைப்பு விடுத்தும் அதை இன்று தமிழர்கள் கண்டு கொண்டார்களா? இல்லை.
இன்றைய இளம் தலைமுறை தமிழர்கள் பழைய காட்டு மிராண்டி தனங்களில் இருந்து வெளியே வந்து Matured ஆனது சந்தோஷமான ஒன்று தான். அதே சமயம். நாம் போராட வேண்டிய விஷயங்களுக்கு, நியாயமான விஷயங்களுக்கு போராட வேண்டும். அவ்வாறு போராடாமல் இருப்பதன் பெயர் Maturity அல்ல. கோழை தனம்.
கன்னட காட்டு மிராண்டிகள் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களின் காட்டு மிராண்டி தனத்தை இன ஒற்றுமை என்று நியாயப்படுத்த ஒரு கும்பல்.
காஷ்மீர் பிரிவினை வாதிகளை விட கேவலமான இந்த கன்னட காட்டுமிராண்டி கும்பலை கதற, கதற, கதற, கதற அடிக்க வேண்டும்.
மொழிவெறி உடைய இந்த கன்னட காட்டு மிராண்டிகளை இந்த மலப்புழுக்களை கொன்று ஒழிக்க வேண்டும்.

No comments:

Post a Comment