சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ரயிலில் அளித்த உணவில் முடி!
பெங்களுரில் இருந்து சென்னைக்கு சதாப்தி ரயில் வந்துள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, ரயில் கேண்டீனில் சமைத்த உணவை வாங்கியள்ளார். அதில் அவருக்கு அளித்த வடையில் முடி இருந்துள்ளது.
இதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்ட நீதிபதி, ரயில் பயணிகளுக்கான கருத்து படிவத்தில் உணவு தரம் மோசம் என தனது கருத்தை பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.



No comments:
Post a Comment