Tuesday, August 15, 2017

கடுக்காய் உபயோகம்.

ஆயுர்வேதத்தில் ஒரு வியாக்யாணம் உண்டு தாய் சிறந்தவளா !!!!! கடுக்காய் சிறந்ததா ??? தீர்ப்பு கடுக்காய்கே .
தாயை விட சிறந்தது. கடுக்காய் என்றும் தாயானவள் உணவை ஊட்டி 
தன் குழந்தையின் உடலை வளர்ப்பாள். கடுக்காயோ அவ் உடலின் பிணியை
நீக்கி அந்த உடலில் சத்தாக அவள் ஊட்டிய உணவை நிலைக்கச் செய்யும்.என்று
இதில் 11 வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் குணத்தில் மாறுபடும்.
எதுவாயினும் கடுக்காய் தின்றால் மிடுக்காய் வாழலாம். சித்த மருத்துவம் கூறுகிறது.
1) இரத்தத்தை சுத்தம் செய்வதில் வல்லமை கொண்டது
2) கிங் ஆப் மெடிசின்
3) ஒரு மணி நேரம் மூச்சுப் பயிற்சி செய்யவதனால் கிடைக்கும் பலன் ½ டீஸ்பூன் கடுக்காய் தூளில் கிடைக்கும். (பிராணவாயு)
4) நுரையீரல் சீர்கேடை சரிசெய்யும்.
5) மகா மருந்தாகிய கடுக்காயை பயன்பாட்டிற்கு உள்ளாக்கி நலம் பெறவேண்டுகிறேன்.
குறிப்பு ::: கடுக்காயின் விதைகளை நீக்கி சதை பகுதிகளை மட்டும் பயனாக்கவேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...