Sunday, August 13, 2017

தர்மயுத்தம்.



புரட்சித்தலைவியின் சந்தேக மரணத்திற்கு நீதி விசாரணை கேட்கின்ற ஓபிஸ் அணியினர் , அன்றைய தேதியில் அவர் ஆட்சியில் தானே நடந்தது.. அவர் ஏன் அமைதியாக இருந்தார் ? நனவடிக்கை எடுக்க வேண்டியது தானே என கேட்கிறார்கள்...!
*மாநில ஆளுநரையே பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை!
*இந்திய நிதி அமைச்சரையே பார்க்க அனுமதிக்கவில்லை.!
*இரத்த உறவுகளையே பார்க்க அனுமதிக்கவில்லை.!
*இந்திய ஆளுங்கட்சியின் தேசியத் தலைவர், எதிர்கட்சித்தலைவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை!
*அப்படி இருக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் பணத்தால் விலைக்கு வாங்கி ஆட்சியை அபகரிக்கத் துடிக்கும் இந்த மாஃபியா கும்பலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வமோ அல்லது சாமானிய மக்களோ என்ன செய்திருக்க முடியும்?
அந்த சூழ்நிலையிலும் புரட்சித்தலைவியின் வழி நின்ற உண்மை தொண்டனாக எவ்வித பதவியிலும் இல்லாத நிலையிலும் கூட
இந்த நயவஞ்சக சூழ்ச்சிக்காரர்களை கழகத்தை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என்று கழகத்தின் உண்மையான தொண்டனின் குரலை உலகுக்கே பறைசாற்றியதுடன் ,இன்று ஓபிஎஸ் அவர்களோடு தர்மயுத்தம் பயணத்தை தோளோடு தோள் கொடுத்து
வழிநடத்திக்கொண்டிருக்கும் 
சிங்க நிகர் தலைவன்...
Image may contain: 1 person, sitting
.
திரு.கே.பி. முனுசாமி மட்டுமே!
இன்று அதே ஆட்சியையும் அதிகாரத்தையும் வைத்துள்ள, சசி்கலா மற்றும் மன்னார்குடி மாஃபியா கும்பலை கட்சியை விட்டு விலக்கி வைப்பதாக தீர்மானம் இயற்றிய, அமைச்சர் பெருமக்கள் ஒருத்தரையாவது அது போல நேருக்கு நேராக பேட்டியளிக்க சொல்லுங்க பார்க்கலாம்!
*"வீரம் என்பது வார்த்தை மட்டுமல்ல..!
அது சத்ரியனின் வாழ்க்கை!"*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...