ஓட்டுநர் உரிமம் ஒரிஜினல் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் மத்திய அரசின் டிஜிலாக்கர் (DigiLocker) செயலியில் தங்களின் ஓட்டுநர் உரிமத்தை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டாலே போதும் ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்திற்கு இணையாக இது கருதப்படுகிறது...... தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும் பகிருங்கள்......


No comments:
Post a Comment