Wednesday, August 16, 2017

*Murasoli75 ஒரு பார்வை...!!!*

*🐖🐖முரசொலி🐖🐖*
*Murasoli75 ஒரு பார்வை...!!!*
பாரதம் வேண்டாம் என தனி திராவிட நாடு கோரியது முரசொலி...பின்னர் அதை கை விட்டது முரசொலி.
இந்திரா காந்தியை லேடி ஹிட்லர் என்றது முரசொலி...
பின்னர் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியை தருக என இந்திரா காலில் விழுந்தது முரசொலி.
பெண்களை இழிவு படுத்த கூடாது என்றது முரசொலி...
இந்திராகாந்தி தலையில் வந்த ரத்ததை கேவலப்படுத்தியது முரசொலி.
அரசியல் நாகரிகம் பற்றி பேசியது முரசொலி...
அண்டங் காக்கை என காமராஜரை அழைத்தது முரசொலி
கம்யுனிஸ்டை புகழ்ந்தது முரசொலி...அதே கம்யுனிஸ்டை இகழ்ந்தது முரசொலி.
தனி ஈழத்தை ஆதரித்தது முரசொலி...இலங்கைக்கு இறையாண்மை உள்ளது என்றது முரசொலி.
ஜாதியை அடையாளப் படுத்தக் கூடாது என்றது முரசொலி... குல்லுக பட்டர் என ராஜாஜி ஜாதியை குறிப்பிட்டது முரசொலி.
எம்.ஜி.யாரை புரட்சி நடிகர் என்றது முரசொலி...அவரையே ஆணும் பெண்ணும் இல்லாத ஆசாமி என்றது முரசொலி.
எம்.ஜி.யாரை ஆட்சியை விட்டு போ என்றது முரசொலி...
எங்களிடம் ஆட்சியை கொடுங்கள் அவர் வந்தால் திருப்பி தருகிறேன் என இறைஞ்சியது முரசொலி
ஊழலுக்கு நாங்கள் நெருப்பு என்றது முரசொலி...
தேனை எடுத்தவன் புறங்கையை நக்கத்தானே செய்வான் என்றது முரசொலி
நாங்கள் தவறே செய்யவில்லை என்றது முரசொலி...
பதிமூன்று ஆண்டு தண்டித்தது போதாதா என்றது முரசொலி.
ஜெயலலிதாவை சிந்தனை செல்வி என்றது முரசொலி... பின் அடங்காப்பிடாரி என்றது முரசொலி
சுய மரியாதை பேசியது முரசொலி...
தானைத் தலைவனின் வாரிசை ஏற்க வேண்டும் என்றது முரசொலி.
வைகோவை புகழ்ந்தது முரசொலி...அவர் மீது கொலை பழி சுமத்தியது முரசொலி...
பின்னர் சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என கெஞ்சியது முரசொலி.
மத உணர்வை புன்படுத்தக் கூடாது என்றது முரசொலி...
தீ மிதிப்பது காட்டு மிராண்டி தனம் என்றது முரசொலி
மத பாகுபாடு கூடாது என்றது முரசொலி...
ஏகாதசி விரதம் தீங்கு...ரம்ஜான் விரதம் நல்லது என ஏகடியம் செய்தது முரசொலி.
மாறனை ஒதுக்கியது முரசொலி...
கண்கள் பனித்து பின் மாறனை பேரன் ஆக்கியது முரசொலி
பாஜகவை மதவாத கட்சி என்றது முரசொலி...
அந்த கட்சியுடன் கூட்டணியை அறிவித்தது முரசொலி.
பண்டார பரதேசிகள் என்றது முரசொலி...
பின்னர் பண்பாளர் வாஜ்பாய் என்றது முரசொலி
காங்கிரசை கூடா நட்பு என்றது முரசொலி...
கனிமொழி ராஜ்ய சபா பதவிக்காக காங்கிரஸ் ஆதரவை பதிவு செய்தது முரசொலி.
மீத்தேன் அனுமதி தந்த படத்தை பெருமையுடன் பகிர்ந்தது முரசொலி...
அதே மீத்தேனை எதிர்த்தது முரசொலி.
இது சங்கர மடமல்ல என்று வாரிசு அரசியலை சாடியது முரசொலி...
தன்னை நிறுவியவரின் பேரனை பவழவிழா நன்றி உரை ஆற்ற வைத்தது முரசொலி.
இது மட்டுமல்ல...!!!
இன்னும் நிறைய இருந்தாலும், பகுத்தறிவு பேசிக் கொண்டே, இந்த பத்திரிகை மாத்தி மாத்தி பேசுதே என...
யோசிக்க கூட திராணி இல்லாமல் தன் வாசகர்களை வைத்திருந்து தான்
பகிர்ந்த பதிவு
*முரசொலியின் 75 ஆண்டு கால சாதனை...!!!*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...