Sunday, August 20, 2017

வீடு வாங்க போறீங்களா ?

அபார்ட்மென்டில் வீடு வாங்க போறீங்களா ? இதை படிங்க.......
தகுதியான நிறைவு சான்றிதழ் / குடி புகும் சான்றிதழ்
பெரும்பாலும் அபார்ட்மெண்டில் வீடு வாங்குபவர்கள், நமக்கு “A” கிளாஸ் வீடா அல்லது “B” கிளாஸ் வீடா என்று பார்கிறார்களோ ஒழிய, அவர்கள் வாங்கிய வீட்டுக்கு தகுதியான நிறைவு சான்றிதழ் / குடி புகும் சான்றிதழ் இருக்கிறதா என்று பார்பதே இல்லை.
தகுதியான் நிறைவு சான்றிதழ் / குடி புகும் சான்றிதழ் இல்லையென்றால், உங்கள் வீடு, approval வாங்கி கட்டபடாமல் இருக்கலாம், அதை அனுமதி பெறாத கட்டிடம் என்று எந்நேரமும் இடிக்க வாய்ப்பு உண்டு. சில காலம் கழித்து, நீங்கள் அந்த வீட்டை விற்கவோ, அடமானம் வைக்கவோ முயற்சித்தால், மேலே சொன்ன சான்றிதழ் இல்லாவிட்டால், அதை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாமல் போகலாம்.
உங்களுக்கு பில்டர் தகுதியான நிறைவு சான்றிதழ் / குடி புகும் சான்றிதழ் தராவிட்டால் என்ன செய்வது ?
பில்டர்க்கு, ஒரு மாதத்திற்குள் இந்த சான்றிதல்களை உங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்புங்கள். பில்டர் தராவிட்டால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, பில்டர், இந்த சான்றிதல்களை மனு செய்து வாங்கி, உங்களுக்கு தர வேண்டும் என்று உத்தரவிடுமாறு கேட்கலாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்று,Faqir Chand Gulati vs Uppal Agencies Pvt. Ltd. & Anr, July 10, 2008 இல், இந்த விதிமுறை, ஒப்பந்தத்தில் இல்லை என்று பில்டர் தப்பிக்க முடியாது, அவர் வீட்டை வாங்கியவருக்கு இதை மனு செய்து வாங்கி தர கடமைப்பட்டவர் ஆவார் என்று சொல்லி உள்ளது.
அந்த தீர்ப்பின் சில முக்கிய பத்திகள் :
1. பில்டர் பிளான் படி கட்டிடத்தை கட்டாமல் தவறாக நடந்து கொள்கிறார். Serious threat is posed to ecology and environment and, at the same time, the infrastructure consisting of water supply, sewerage and traffic movement facilities suffer unbearable burden and are often thrown out of gear. Unwary purchasers in search of roof over their heads and purchasing flats/apartments from builders, find themselves having fallen prey and become victims to the design of unscrupulous builders. The builder conveniently walks away having pocketed the money leaving behind the unfortunate occupants to face the music in the event of unauthorized constructions being detected or exposed and threatened with demolition. Though the local authorities have the staff consisting of engineers and inspectors whose duty is to keep a watch on building activities and to promptly stop the illegal constructions or deviations coming up, they often fail in discharging their duty. Either they don't act or do not act promptly or do connive at such activities apparently for illegitimate considerations. If such activities are to stop, some stringent actions are required to be taken by ruthlessly demolishing the illegal constructions and non-compoundable deviations. The unwary purchasers who shall be the sufferers must be adequately compensated by the builder. The arms of the law must stretch to catch hold of such unscrupulous builders. At the same time in order to secure vigilant performance of duties,responsibility should be fixed on the officials whose duty was to prevent unauthorized construction, but who failed in doing so either by negligence or connivance."
1.2. “ If the construction is part of a building which in law requires a completion certificate or C&D forms (relating to assessment), the builder is bound to provide the completion certificate or C&D forms. He is also bound to provide amenities and facilities like water, electricity and drainage in terms of the agreement. If the completion certificate and C&D forms are not being issued by the Corporation because the builder has made deviations/violations in construction, it is his duty to rectify those deviations or bring the deviations within permissible limits and secure a completion certificate and C&D forms from MCD. The builder can not say that he has constructed a ground floor and delivered it and therefore fulfilled his obligations. Nor can the builder contend that he is not bound to produce the completion certificate, but only bound to apply for completion certificate. He cannot say that he is not concerned whether the building is in accordance with the sanction plan or not, whether it fulfills the requirements of the municipal bye-laws or not, or whether there are violations or deviations. The builder cannot be permitted to avoid or escape the consequences of his illegal acts. The obligation on the part of the builder to secure a sanctioned plan and construct a building, carries with it an implied obligation to comply with the requirements of municipal and building laws and secure the mandatory permissions/certificates.”
3). “A prayer for completion certificate and C&D Forms cannot be brushed aside by stating that the builder has already applied for the completion certificate or C&D Forms. If it is not issued, the builder owes a duty to make necessary application and obtain it. If it is wrongly withheld, he may have to approach the appropriate court or other forum to secure it. If it is justifiably withheld or refused, necessarily the builder will have to do whatever that is required to be done to bring the building in consonance with the sanctioned plan so that the municipal authorities can inspect and issue the completion certificate and also assess the property to tax. If the builder fails to do so, he will be liable to compensate the complainant for all loss/damage. Therefore, the assumption of the State Commission and National Commission that the obligation of the builder was discharged when he merely applied for a completion certificate is incorrect.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...