Sunday, September 23, 2018

இரும்பு சத்து அதிகம் நிறைந்த 5 பழங்கள:.

இரும்புசத்து நமது உடலுக்கு மிகவும் தேவையான சத்து ஆகும். இரும்பு சத்து குறைபாட்டால் உங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அவற்றினை தவிர்க்க நீங்கள் இரும்பு சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உண்டு வர வேண்டும்.இப்பொபொழுது நாம் இரும்பு சாது அதிகம் நிறைந்த பலன்களை பற்றி காண்போம் உறவுகளே.

1. பேரீச்சம் பழம்:
பேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது. தினமும் 5 பேரீச்சம் பழத்தினை உட்கொண்டு வந்தால் உங்களுக்கு இரும்பு சத்து குறைபாடு ஏற்படாது. மேலும் உங்களுக்கு முடி உதிர்வு மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனை ஏற்படாமல் காக்கும்.
2. மாதுளை:
மாதுளையில் அதிக அளவு இரும்பு சத்து, ப்ரோடீன், நார்சத்து,பொட்டாசியம் மற்றும் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் நீங்கள் உண்டு வந்தால் இரத்த சோகை, மலசிக்கல், முடி உதிர்வு, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் வராமல் காக்க உதவும்.
3. உலர் திராட்சை:
உலர் திராட்சையில் அதிக அளவு இரும்பு சத்து மற்றும் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர் திராட்சையினை உட்கொண்டு வந்தால் உங்களுக்கு ஆரோக்கியமான உடல் எடை மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
4. அத்தி பழம்:
அத்தி பழம் மிகவும் சக்தி வாய்ந்த பழங்களில் ஒன்று ஆகும். இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு ஆண்மை குறைபாடு, மலசிக்கல், இரத்த சோகை போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கும்.
5. மாம்பழம்:
மாம்பழத்தில் அதிக அளவு வைட்டமின் எ, நார்சத்து, இரும்புச்சத்து, போல்டேஸ், வைட்டமின் பி-6 போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் மாம்பழத்தினை நீங்கள் உண்டு வரும்பொழுது உங்களுக்கு பார்வை குறைபாடு, ஆண்மை குறைபாடு, அனீமியா போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...