Wednesday, September 19, 2018

பாலில் போட்டுக் காய்ச்சிய பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் . . . .

பாலில் போட்டுக் காய்ச்சிய பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் . . . .

பாலில் போட்டுக் காய்ச்சிய பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் . . . .
பொதுவாக இந்த பேரிச்ச‍ம் பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிக‌ரிக்கும். மேலும் இந்த பேரீச்சம் பழத்தை
பாலில் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் பழத்தைச் சாப்பிட்டுப் பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்துப் பாலில் கலந்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கை, கால் தளர்ச்சி குண மாகும். பாலில் வேக வைத்து, பருகி வந்தால் இதய நோய்கள் வரவே வராது. இரவில் பேரீச் சங்காய்கள் மூன்றை நீரில் ஊறப்போட்டு, காலையில் வெறும் வயிற்றில் அந்தக் காய்களைச் சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் சேர்ந்துள்ள கபத்தை வெளியில் எடுத்து விடும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...