
கொய்யா இலையை பச்சையாக மென்று தின்றால் . . .
கொய்யா இலையை பச்சையாக மென்று தின்றால் . . .
கொய்யா காயிலும் பழத்திலும் மட்டுமல்ல, அதன் இலையிலும் மருத்துவம் குணம் உண்டு என்பதை
எவராலும் மறுக்க முடியாது. இந்த கொய்யா இலைகளை பறித்து சு
த்தமான நீரில் கழுவிய பிறகு அந்த இலைகளை, பச்சையாக மென்று தின்றால் திராத வயிற்றுப் போக்கும் உடனடியாக தீரும். சீரணமும் சீராகும். உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அடையும்.
மேலும் இரண்டு கொய்யா இலைகளை நான்றாக மென்று பல் வலி ஈறு வீக்கம் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் வைத்திருங்கள் பல் வலி காணாமல் போகும் ஈறு வீக்கம் காணாமல் போகும்.
No comments:
Post a Comment