Friday, September 21, 2018

தமிழக கோவில்கள் தரும் வருமானம் எங்கே போகிறது...

External audit எனப்படும் நிகழ்வுகள் தமிழக கோவில்களுக்கு கிடையாது. 20000 கோடி வருமானம் வந்தாலும் சரி வெறும் 10000 ரூபாய் வந்தாலும் சரி வெளியிலிருந்து ஒரு அதிகாரி வந்து கணக்குகளை ஆடிட் செய்யவதில்லை..

இந்த நிலை ஆரம்பித்தது 1976ல்..
1986ல் தமிழக கோவில்களிடம் 5.25லட்சம் ஏக்கர் நிலம் இருந்ததாக rti சொல்கிறது இன்று 4.75 லட்சம் ஏக்கர் தான் உள்ளதாக தகவல்
50000 ஏக்கர் எங்கே யாரிடம்???
இதன் சந்தை மதிப்பு 10000 கோடி தான் அதிகமில்லை....
வேதாரண்யம் வேதபுரீசுவரர் கோவிலுக்கு 17000 ஏக்கர் நிலத்தை கொடுத்து இன்று வரை பார்த்து கொள்பவர் இலங்கை வாழ் Jaffna பகுதி தமிழர்கள்
இவை எல்லாம் salt banks எனப்படும் உப்பளங்கள் இவற்றில் 3500 ஏக்கர் நிலத்ததை மத்திய அரசு உபயோகிக்கிறது வாடகை ஒரு ஏக்கருக்கு 2 ரூ மட்டுமே
சென்னை கபாலீஸ்வரர் கோயில் சொத்து 305 கிரவுண்ட் சென்னையின் பணக்கார பகுதி போட்க்ளப் எனுமிடத்தில் உள்ளது.. அதனை பயன்படுத்துவோர் தரும் வாடகை 3000 ரூபாய் மட்டுமே, தமிழக அரசு வாடகை சட்டப்படி அந்த இடத்தின் ஒரு க்ரவுண்ட் வாடகை ஒரு மாதத்திற்கு 375000 ரூபாய்
கபாலிக்கு கிடைப்பதோ வெறும் 3000
தமிழக கோவில் வருவாய் 80 கோடியாம் வருஷத்துக்கு அதனை வசூலிக்க ஆகும் செலவு 120 கோடி...
40 கோடி மேற்கொண்டு நாம் தருகிறோம் உண்டியல் மூலம் நன்கொடை மூலமாக...
ஹந்துக்களே இருக்கிங்களா???
இவை அனைத்தும் டெல்லி பிரஸ் கிளப் சொல்லப்பட்ட உண்மையில் கொஞ்சம் அவ்வளவுதாந்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...