1-2 பூண்டுபற்களை பச்சையாக நாள்தோறும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . .
1-2 பூண்டுபற்களை பச்சையாக நாள்தோறும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . .
நம் வீட்டு சமையலறையில் அன்றாடம் நம் வீட்டு பெண்கள் உணவு சமை க்கும்போது இதன் ருசிக்காக

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிம
ங் கள், உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கி ன்றன. குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப் பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கி யத்திற்கு நல்லது.

பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரி யாகசெயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.
வயிற்றில் புழுக்கள் இருந்தால், அதனைவெளியேற்ற தினமு ம் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில்
சாப் பிட்டு வந்தால், உடலில்உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளி யேறி, புழுக்களும் வெளியேறிவிடும் .ஒரு நாளைக்கு 1-2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லது..
No comments:
Post a Comment