(Admin.) சிவாஜி :
என்னப்பு குருப்ப விட்டு விலகறியாம்ல...!!!!?
என்னப்பு குருப்ப விட்டு விலகறியாம்ல...!!!!?
(Memb.) கமல் :
ஆமாங்க ஐயா....
எனக்கு பிடிக்கல...
😞
ஆமாங்க ஐயா....
எனக்கு பிடிக்கல...

(Admn.) சிவாஜி :
என்னப்பா பிடிக்கல ...!!!!??
என்னப்பா பிடிக்கல ...!!!!??
(Mem.) கமல் :
மொக்க நியுசா போடுறாங்க... ஐயா...!
தாங்க முடியல...
😨
மொக்க நியுசா போடுறாங்க... ஐயா...!
தாங்க முடியல...

(Admn.) சிவாஜி :
அப்படிதான் போடுவாங்க... அவங்களுக்கு என்ன தெரியும்.....!!!???
அப்படிதான் போடுவாங்க... அவங்களுக்கு என்ன தெரியும்.....!!!???
(Mem.) கமல் :
இல்லிங்கய்யா...
என்ன போடுறோம்னு தெரியாம போடுறாங்க ஐயா...!!!
😳
இல்லிங்கய்யா...
என்ன போடுறோம்னு தெரியாம போடுறாங்க ஐயா...!!!

(Admn ) சிவாஜி :
ஆமாம்பா சேல்சுக்கு போ...னு சொன்னவுடனே என்ன பொருள் என்ன டிஸ்கவுண்ட் தெரியாம பைய தூக்கிட்டு போனவங்க தான நம்ம பயக...
ஆமாம்பா சேல்சுக்கு போ...னு சொன்னவுடனே என்ன பொருள் என்ன டிஸ்கவுண்ட் தெரியாம பைய தூக்கிட்டு போனவங்க தான நம்ம பயக...
( Mem.) கமல் :
ஐயா...
போட்ட நியுசையே...
திரும்ப திரும்ப போடுறாங்க...
ஐயா...
போட்ட நியுசையே...
திரும்ப திரும்ப போடுறாங்க...
( Admn. ) சிவாஜி :
அவங்க என்ன பண்ணுவாங்க... இருக்கிறததான போடுவாங்க...
ஸ்டாக் இல்லனா என்ன செய்வாங்க...
நீ புதுசா போடு அப்பு...!!!
அவங்க என்ன பண்ணுவாங்க... இருக்கிறததான போடுவாங்க...
ஸ்டாக் இல்லனா என்ன செய்வாங்க...
நீ புதுசா போடு அப்பு...!!!
( Mem.)
குருப்ல 53 பேர் இருக்காங்க...
செய்திவரும் போது புடிச்சிருக்கா புடிக்கலயானு ஒரு சிம்பல் கூட காட்ட மாட்டேங்கறாங்க...
😭
குருப்ல 53 பேர் இருக்காங்க...
செய்திவரும் போது புடிச்சிருக்கா புடிக்கலயானு ஒரு சிம்பல் கூட காட்ட மாட்டேங்கறாங்க...

(Admn.)சிவாஜி :
எப்படி காட்டுவாங்க..!!!??? whatsapp ... னு கேள்விபட்டவுடன அது என்னன்னு தெரியாம டவுன்லோடு பண்ணி...
யூஸ் பண்ண தெரியாம பார்த்துகிட்டு... இருக்கிறவங்க தான நம்ம பயக...
நீ சொல்லிக் கொடு ....
அவங்க மெதுவாதான் போடுவாங்க ....

மெதுவான்னா எப்ப ஐயா....!!!???
அதுக்குள்ள வாடஸ் அப் காணாம போயிரும் ....
😠
மெதுவான்னா எப்ப ஐயா....!!!???
அதுக்குள்ள வாடஸ் அப் காணாம போயிரும் ....

(Admn. ) சிவாஜி:
போகட்டுமே...
வாட்ஸ் அப் இல்லனா டெலிகிராம் ...
அது இல்லனா வேற ஒண்ணு...
ஆனா விதை வாட்ஸ் அப் போட்டதுதான....
உங்கள நம்பிதான குருப்ப ஆரம்பிச்சேன்....
நீங்க போயிட்டா என்ன பண்ணுவேன் அப்பு....
😰
போகட்டுமே...
வாட்ஸ் அப் இல்லனா டெலிகிராம் ...
அது இல்லனா வேற ஒண்ணு...
ஆனா விதை வாட்ஸ் அப் போட்டதுதான....
உங்கள நம்பிதான குருப்ப ஆரம்பிச்சேன்....
நீங்க போயிட்டா என்ன பண்ணுவேன் அப்பு....

(Mem.) கமல்:
இல்லிங்க ஐயா ...பீல் பண்ணாதீங்க ஐயா... இருக்கேன்...
😜
இல்லிங்க ஐயா ...பீல் பண்ணாதீங்க ஐயா... இருக்கேன்...

Dedicated to all Admins
No comments:
Post a Comment