தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்! முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர்!!
தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் கமலாலயத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
பிரேமலதா அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
இதேபோல பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.
ஆனால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்துள்ளார். இந்த முறை மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றுவதை புறக்கணித்தே வந்துள்ளார்.
“சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக கொண்டாடுவதுதான் பெரியாரின் கொள்ளை. அதைத்தான் தலைவர் கலைஞர் கடைபிடித்து வந்தார். இப்போது தளபதியும் அதைத்தான் பின்பற்றி வருகிறார்.”
“தேசிய கொடி ஏற்றாமல் புறக்கணித்த ஸ்டாலினையும், தி.மு.கவையும் நாமும் புறக்கணிப்போம்”
நமது தேசத்தின் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவற்றை கொண்டாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஸ்டாலினுக்கு முதல்வராவதற்கு என்ன தகுதி இருக்கிறது?

No comments:
Post a Comment