கடந்தவாரத்தில் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் அமெரிக்க அதிபரை சந்தித்தபோது பேச்சுவார்த்தைக்கு நடுநிலையாக நின்று அமெரிக்கா உதவ வேண்டும் என்று இம்ரான் கேட்டுக்கொண்டதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் சமரச அறிவிப்பை இந்தியா நிராகரித்துள்ளதும் எந்த பேச்சு வார்த்தையும் இருநாடுகளுக்கு இடையே மட்டுமே நிகழும் என்று முகத்திலடித்தது போல் பதில் தந்து விட்டதும் அனைவரும் அறிந்ததே.
இதனால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நாங்கள் சமரசம் பேச வேண்டுமானால் அதற்கான வலுவான காரணத்தை அல்லது சூழலை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளது என்று கூறப்படுகிறது?
இதன் பின்னனியில் பாகிஸ்தான் அரசு ஆலோசகர்களின் கூட்டத்தில் . இந்தியாவுக்கு ஒரு வலிமையான இழப்பை செய்வது அதன் மூலம் உலக நாடுகள் கவனத்தை தன் பக்கம் திருப்புவதும் அதேசமயம் பேசி முடியுங்கள் என்று இதர நாடுகள் நிர்பந்திக்கும் சூழலை உருவாக்குவதுமே பாகிஸ்தானின் திட்டம் என்று XXXதெரிவிக்கிறது?

அது சரி பாகிஸ்தான் என்ன விதத்தில் உலக நாடுகளின் கவனத்தை கவர திட்டமிடும் ?
அதற்கான வழிகளில் ஒன்று .
ஏற்கனவே மத ரீதியாக தங்களை ஆதரிக்கும் காஷ்மீர் முஸ்லிம்களின் துனையுடன் .
பாக் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகளுடன் தன் ராணுவ வீரர்களையும் தீவிரவாதிகள் போர்வையில் ஏற்கனவே கார்கில் போரில் ஊடுருவியதைப்போல் திடிரென ஊடுருவி இப்போது இந்தியா வசமிருக்கும் காஷ்மீருக்குள் குறிப்பிட்ட அளவு ஊடுருவி இந்திய நிலங்களையும் மக்களையும் பிணையமாக்கி கொண்டு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பது?

இரண்டாவது . அதே தீவிரவாதிகள் வேடத்தில் அமர்நாத் யாத்திரையில் ஈடுபட்டிருக்கும் இந்துக்களை கணிசமாக தாக்கி கொல்வது அல்லது பிணையாக பிடித்துக்கொள்வது?
இதன் மூலம் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு இறங்கிவர வைப்பது .
மேற்படி பேச்சுவார்த்தையானது பிடிபட்ட மக்களை மட்டும்பற்றியதாக இல்லாமல் ஒட்டு மொத்த இந்திய பகுதி காஷ்மீரை விடுதலை பெற்ற தனிநாடாக அறிவிக்க உலக நாடுகளின் துனையுடன் முயற்சிப்பதாகும். மூன்றாவது ஒரு திட்டமும் உண்டு அதுதான் மிகபயங்கரமானது .அது என்ன?

இன்றைய காஷ்மீர் இஸ்லாமிய தலைவர்கள்அணைவரையும் சகட்டுமேணிக்கு கொன்று விட்டு அதை இந்தியா செய்தது என்று கூறி உலக நாடுகளின் கவனத்தில் காஷ்மீரிகள் ஆதரவற்ற அப்பாவிகள் எனக்காட்டுவதும் அதன் மூலம் உலக நாடுகள் இந்தியாவை கடும் நெருக்கடிக்குள்ளாக்குவதுமாக இருக்கும்.
எப்படி பார்த்தாலும் குறைந்தது ஆயிரக்கணக்கில் உயிர்களை கொன்றால் மட்டுமே உலக கவனத்தை கவரமுடியும் என்பதால் ஆயிரக்கணக்கில் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ தன் ராணுவத்தை அனுப்பி வருகிறது என்ற உறுதியான தகவல் இந்திய அரசுக்கு கிடைத்துள்ளதால்தான் மேற்படி எந்த விதமான நடவடிக்கையும் வெற்றி பெறாமல் தடுக்கும் பொருட்டே இந்தியா காஷ்மீரில் போர் காலநிலைக்கு ஒப்பாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் துருப்புக்களை அவசரமாக இறக்கியுள்ளது என்று XXXதெரிவிக்கிறது !

உண்மை சுடும்.
No comments:
Post a Comment