Thursday, August 1, 2019

ஏற்கனவே நான் கடந்த பல வருடங்களாக பொதிகை தவிர மற்ற வேசிஊடகங்கள் பார்ப்பதில்லை.

வீரமணியை வைத்து ஒரு பேட்டி - பாண்டேவுக்கு டார்ச்சர் கொடுத்து தூக்கிட்டானுக.
சுப.வீரபாண்டியனுடன் ஒரு பேட்டி - மதன் ரவிச்சந்திரனைத் தூக்கிட்டானுக.
என்னனு புரியுதா நடுநிலைஸ் அண்ட் அப்பிராணி பொதுஜனங்களே?
திராவிடத் திருட்டுத்தனம் பத்தி யாரையும் கேள்வி கேட்க விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பத்திரிகைத் துறை முழுவதும் அவனுக கண்ட்ரோல்ல வச்சிருக்கானுக. உங்க காதில் என்ன கேட்கணும்? உங்க பார்வையில் என்ன தெரியணும் என்பதை அவனுக தான் முடிவு பண்றானுக.
எத்தனையோ கூமுட்டைத் தனமா பேசிட்டுத் திரியும் ஸ்டாலினிடம் எந்தப் பத்திரிகைக்காரனுக்காவது கேள்வி கேட்கத் துப்பிருக்கா? மீறி கேட்க நினைப்பவர்களை ஸ்டாலின் போன்றவர்களின் அருகிலேயே அண்ட விடமாட்டார்கள். திராவிடத் திருடர்கள் சொல்வதை மட்டும் பரப்பும் ஊடக வேசித்தனத்தைச் செய்ய இத்தனை பத்திரிகைகள், சானல்கள்.
உடனே, நமக்கு என்ன தோணும்? இந்த மோடியும் அமித்ஷாவும் என்ன செய்றாங்க?
அவங்க செய்யிறது இருக்கட்டும்... நாம நல்ல செய்தி கொடுக்கிறவங்களை ஆதரிக்கிறோமா? அது கூட அப்புறம். முதல்ல இந்த காசுக்கு தாயைக் கூட விற்கும் ஊடகங்களைப் புறக்கணிப்போம்.
முதலில் நம்மில் இருந்து தொடங்கட்டும்.!

Image may contain: 6 people, people smiling

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...