Sunday, August 4, 2019

முருங்கைக்காயில் என்ன சத்துக்கள் உள்ளன? தெரிந்து கொள்ளலாமா!

குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
* முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் முருங்கைக்காய் சாப்பிடக்கூடாது.
* வாயுப்பிடிப்பை ஏற்படுத்தும். நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.
* முருங்கைக்காயில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது.
* முருங்கைக்காய் சாப்பிடுவது தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படமால் உங்களை பாதுகாக்கிறது.
* பொதுவாக கர்ப காலத்தில் ஏற்படும் கை மற்றும் கால் வீக்கத்தை குறைக்க நெல்லிக்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி இவைகளை உணவில் அடிக்கடி தாராளமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...