Monday, August 5, 2019

ஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா ?


*அறிவியல் உண்மை*
தமிழன் முட்டாள் இல்லை!!!!........... உடம்பில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கால் பாதத்தில் உள்ளது . வெறும் காலுடன் கோவிலுக்கு போவதற்கு இதுதான் காரணம் தெருக்களில் இருக்கும் சின்னசிறு கல்லுகள் , மணல்கள் பாதங்களில் உள்ள நாடி நரம்புகளில் குத்துவதால் இயக்கையாகவே பல வியாதிகளை வராமல் தடுக்கும் , இருக்கும் வியாதிகள் சரியாகிவிடும் ..
இதுதான் சீனாவில் அக்கு பன்சர் எனும் முல்லுகளால் குத்தும் வைத்திய முறை
தீ மிதிப்பதால் ஏற்படும் சூடு உச்சம் தலைக்கு ஏறும் இதனால் இதயம் ஆரோக்கியம் அடைகின்றது .. மன பயம் அழிகின்றது , துணிச்சல் பிறக்கின்றது .. பல நோய்கள் குணமடைகினறது .
நரம்புத்தளர்ச்சி [பலவீனமான நரம்புகள் சுறுசுறுப்புடன் இயங்கவும்] .. இரத்த அழுத்தங்கள் குறையும் [ ஹர்ட் அட்டாக் வராது,, பயத்தினால் ஏற்படும் இதய துடிப்பு பிரச்சனை வராது ,,பயத்தை போகக்கட்டும்]
உடம்பில் அரைவாசி நோய்களுக்கு காரணம் பயம்... அந்த பயத்தை இந்த தீ மிதிக்கும் முயற்சி போகச்செய்யும்...
Image may contain: text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...