Wednesday, August 14, 2019

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பொதுவான விளைவுகள் என்னென்ன???


பொதுவாக வாழைப்பழம் சத்துக்கள் நிறைந்தது... மிகவும் நல்லது...
விலை மலிவானது...எளிதில் கிடைக்க கூடியது...
ஒரு சிலர் நாள் தவறாமல் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்...
வாழைப்பழம் சாப்பிட்டால் தான் உண்ட உணவு செரிக்கும், எனும் ஆழமான எண்ணத்துடன் இருப்பார்கள்...
என்றாலும் எல்லோருக்கும் வாழைப்பழம் உடலுக்கு நல்லது செய்யுமா எனில் அது சந்தேகமே...
நம் உடலில் வாழைப்பழம் என்னென்ன நன்மை தீமைகளை, விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம் வாருங்கள்...
1. உடல் பருக்கும்
2. கபம், கட்டி, சளி, இருமல், உடல் குளிர்ச்சி உள்ளிட்ட சில நோய்கள் ஏற்படும்.
3. மலச்சிக்கல் இருக்காது.
4. ஊட்டச்சத்துக்கள் கூடும்.
5. மெலிந்த (அ) சோர்ந்த உடல் தெம்பு அடையும்; நரம்புத் தளர்ச்சி அகலும்.
6. மூளை சுறுசுறுப்பு அடையும்.
7. இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு சீராக இருக்கும்.
8. மனஅழுத்தம் , மன உளைச்சல் நீங்கும்.
9. இரத்தம் விருத்தியாகும்.
10. நீரிழிவு அதிகரிக்கும்.
11. பிறவியிலேயே குளிருடல் தன்மை அமையப் பெற்றவர்களுக்குப்
பாதிப்புகள் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...