Wednesday, August 7, 2019

வரலாறை_நினைவில்_கொள்வோம்.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து கேட்ட ஷேக் அப்துல்லாவைத் தெறிக்கவிட்ட அண்ணல் அம்பேத்கர்...
"நீங்கள் உங்கள் எல்லைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்கிறீர்கள்.
உங்கள் பகுதிகளில் நாங்கள் சாலைகளை அமைக்க வேண்டும் என்கிறீர்கள்.
உங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்கிறீர்கள்.
இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு நிகரான அந்தஸ்தை காஷ்மீர் பெறவேண்டும் என்கிறீர்கள்.
அதே நேரத்தில், இந்திய அரசுக்கு உங்கள் பகுதியில் எந்தவித அதிகாரமும் இருக்கக்கூடாது, இந்திய மக்களுக்கு காஷ்மீரில் எந்த உரிமையும் இருக்கக்கூடாது என்று வற்புறுத்துகிறீர்கள்.
இதற்கு நான் ஒத்துக்கொண்டால், இந்தியாவுக்கு துரோகம் இழைத்தவனாகக் கருதப்படுவேன். இந்தியாவின் சட்ட அமைச்சர் என்கிற முறையில் அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்".
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள், #Article_370 & 35A ஆகிய சட்டப் பிரிவுகளை
அரசியல் சாசணத்தில் இணைக்க மறுத்தார்.
இந்தியாவின் இரும்பு மனிதரும்
முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபபாய் படேல் அவர்களும் கடுமையாக எதிர்த்தார். 

Image may contain: 1 person, sunglasses and closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...