உண்மைதான், அதிமுக போட்ட பிச்சையிலதான் திமுக வளர்ந்திருக்கு.
*🌱#கருணாநிதி முதலமைச்சராக #எம்ஜிஆர் சிபாரிசு செய்திருக்கவில்லையெனில் கருணாநிதி வளர்ந்திருக்க முடியாது.
*🌱#புரட்சிதலைவர்கள் இருவரும் நடித்துக் கொடுத்த பணத்தில் வீட்டை மீட்டுக் கொடுத்திருக்காவிடில் இன்று கோபாலபுரம் வீடு இருந்திருக்காது.
*🌱இன்று #எடப்பாடியார் பிச்சை போட்டிருக்காவிடில், கருணாநிதியை புதைக்க மெரினாவில் இடம் கிடைத்திருக்காது.
இன்று திமுக என்ற இயக்கம் இயங்வதே அ.தி.மு.க.வினரால் தானே....
No comments:
Post a Comment