நேற்று(13/08/19)
அன்று
ஆதித்யா ஆட்டோ மொபைல்ஸ் லிமிடெட்(நியூ சினிமா தியேட்டர் அருகில்) என்ற நிறுவனத்தில் ISI முத்திரை உள்ள ஒரு தலைக்கவசம் வேண்டுமென ஒரு புதிய தலைக்கவசம் கேட்டு வாங்கினேன். தரமான தலைக்கவசம் (ISI)குறைந்த பட்ச விலை ₹450 என்று கூறியதன் பேரில் நானும் ஒரு தலைக்கவசம் வாங்கினேன். நான் விலை குறைத்து கொடுக்க வேண்டும் என்று கூறியதன் பேரில் ₹30 குறைத்து ₹420 க்கு கொடுத்தனர். இன்று மதியம்(14/08/19) வரை அந்த தலைக்கவசத்தினை உபயோகிக்கவில்லை மற்றும் அதன் #Tag மற்றும் கவரும் கூட நீக்கவில்லை(ஏற்கனவே என்னிடம் ஒரு தலைக்கவசம் இருந்ததினால்) அதை சீட்டிற்க்கு பின்னால் ஒரு லாக்கரை வைத்தது பூட்டியிருந்தேன், நான் இன்று(14/08/19) , மதியம் பொன்னம்மாபேட்டை யை கடந்து அடுத்த இரயில்வே கிராசிங்கில் நின்றிருந்த பொழுது எனக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் அந்த தலைக்கவசத்தினை இலேசாக மோத அந்த தலைக்கவசம் இரண்டு மூன்றாக உடைந்தது.
இந்த தரமில்லாத தலைக்கவசத்தினை ஏன் விற்கிறீர்கள் என்று அந்த நிருவனத்திடம் ஆதித்யா ஆட்டோ மொபைல்ஸ் லிமிடெட் இடம் கேட்டதற்கு கீழே விழுந்தாலோ அல்லது அடி பட்டாலோ உடையத்தான் செய்யும் என்று மிகவும் அனாவசியமாக பதில் அளித்தனர். அது நமது மனைவி. குழந்தை. உற்றார் உறவினர்களை நமக்கு பின்னால் உட்காரவைத்து அழைத்துச்செல்லும் போது கீழே விழுந்தால் தலை நசுங்கும் அல்லது தலை பிளக்கும். இதற்கு யார் பொருப்பு ?? *கீழே விழுந்தாலோ அல்லது அடி பட்டாலோ உடையத்தான் செய்யும்(இதற்கு ISI முத்திரை வேறு) என தெரிந்தும் விற்று இலாபம் பார்க்கும் விற்பனை நிருவனமா?? அல்லது தயாரிப்பு நிருவனமா??? .* இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் வரை அரசாங்கத்திற்கும், சேலம் மாநகராட்சிக்கும், மற்றும் சேலம் மாநகர மக்கள் அனைவருக்கும் சென்று சேரும் வரை பகிருங்கள்.(தயவுசெய்து யாரும் விலை குறைவாக தருகிறார்கள் என்பதற்காக தரக்குறைவான உயிருக்கு உத்திரவாதம் இல்லாத தலைக்கவசத்தினை வாங்காதீர்கள்)
நன்றி... 🙏

No comments:
Post a Comment