Saturday, August 17, 2019

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி🌀🌀

கடந்த 20 ஆண்டு காலத்தில் முதன் முறையாக டிவிஎஸ் நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை நிறுத்தி இருக்கிறது..
பஜாஜ் நிறுவனம் மிக மோசமான நிலையில் இருப்பதாக ரத்தன் பஜாஜ் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்..
மஹிந்த்ரா நிறுவனம் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அவர்களுடைய நிறுவனத்தில் 30% உற்பத்தி குறைந்து விட்டது.
வரலாற்றில் முதன்முறையாக டாடா இந்தியாவில் தன்னுடைய சொத்துகளை விற்கப்போவதாக அறிவித்து உள்ளது. மும்பை தாஜ் ஹோட்டல் விற்கப்பட இருக்கிறது.
இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்படாத 35% சரிவு ஏற்பட்டிருக்கிறது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து 71.85 ரூபாயை அடைந்திருக்கிறது.
தங்கம் விலை சவரனுக்கு 28000 ஆக ஆகி இருக்கிறது.
பங்குச் சந்தை பலத்த வீழ்ச்சி அடைந்துள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக ரிலையன்ஸ் முகேஷ் அம்பானிக்கு 60 பில்லியன் டாலர் அதாவது 4,32,000 கோடி ரூபாய் கடன் உள்ளதால் அவருக்கு இனி கடன் கிடையாது உலக நிதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அம்பானி தன்னுடைய பங்குகளில் 20% த்தை முதற்கட்டமாக சவுதியின் ஆரம்கோ நிறுவனத்திற்கு விற்க இருக்கிறார். கடனை அடைப்பதற்காக தேவையான சொத்துகளை விற்று விடும் முடிவில் இருக்கிறார் என்று ஃபைனான்ஷியல் டைம்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஏன் இவ்வளவு கேவலமான நிலை?
முட்டாள்தனமான டீமானிட்டைசேஷனும் சரியாக திட்டமிடாத ஜிஎஸ்டியுமே ஆகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...