பஸ் வசதி கிடைடயாது. தொலைதூர ரயிலும் கிடையாது. வாட்ஸப், ஃபேஸ்புக், இத்தனை ஏன் ...டெலிபோன் பூத்து கூட கிடையாது.
ஆனால் கூடுன கூட்டம் ரெண்டு லட்சத்துக்கும் மேல. வெள்ளைக்காரனே மிரண்டு போய்விட்டான்....
இந்த மனுஷன் தொழிற்சாலை வேணாம்னு போராடவில்லை...ரோடு வேண்டாம்னு போராடவில்லை ...
அட இவ்வளவு ஏன் ... போலீசு மூஞ்சில பாக்சிங் பழகல....
அட இவ்வளவு ஏன் ... போலீசு மூஞ்சில பாக்சிங் பழகல....
பல்லாயிரம் கோடி சொத்து சேர்க்கவில்லை ...
🇮🇳 இந்தியாவில் பிறந்து இந்தியாவுல 🇮🇳 சம்பாதித்துவிட்டு 🇮🇳இந்தியாவை குறை சொல்லவில்லை..... அப்டி யாருன்னு கேக்கறீங்களா??!!!
ஸாரி...
அவர்தான் லோக்மான்யா பாலகங்காதர திலக் ஜி ...இவருடைய நினைவுநாள் ஆகஸ்ட் 1...1920
🇮🇳 🇮🇳 இந்திய சுதந்திரமே தன் மூச்சு என முழக்கமிட்டவர்... சுதந்திர மூச்சை நம்மை சுவாசிக்கவிட்டு தம் மூச்சை வெள்ளயனை எதிர்ப்பதற்க்கே அர்ப்பணித்தவர் ....
இத ஷேர் பண்ணிடாதீங்க அப்றம் எல்லாருக்கும் நம்ம தியாகிகள் வரலாறு தெரிஞ்சுபோயிடும்.🇮🇳🇮🇳
No comments:
Post a Comment