~``~``~`` 🎊 #புளி🌴🌷 ``~``~``~
1.புளிய இலை, உப்பு, கடுகு மூன்றையும் நன்றாக அரைத்து பற்றுப்போட்டால் சுளுக்கு, ரத்தக்கட்டு, வீக்கம் போன்றவை குணமாகும். அதேப்போல் புளியைத் தண்ணீரில் கரைத்து கோதிக்க வைத்து உளுந்து, மஞ்சள் தூள் கலந்து பற்றுப்போட்டால் சுளுக்கு, ரத்தக்கட்டு, வீக்கம் மறையும்.

2.புளியுடன் சுண்ணாம்பு சேர்த்து உள்ளங்கையில் வைத்துத் தேய்த்தால் பசைபோல் வரும். அந்தப் பசையை தேனீ கொடிய இடத்தில் தடவினால் கடுகடுக்கும். வலி உடனே நின்றுபோகும்.
3.புளிய மரத்தின் கொழுந்தையும் மஞ்சளையும் ஒன்றாகச் சேர்த்து குளிர்ந்த நீரில் கலந்து குளித்துவந்தால் அம்மை நோயை தடுக்கலாம்.
4.புளிய மரத்தின் பூவை நன்றாக அரைத்து கண்கள் மீது வைத்து துணியால் இரவு முழுவதும் கட்டிக்கொண்டால், கண் வலி உடனே குறையும்.
5.புளி, உப்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உள்நாக்கில் தடவி வந்தால், உள்நாக்கு (டான்சில்) வளர்ச்சி கரைந்துவிடும்.ஷ....ரு🌴🌷
6.புளிக்கரைசலில் உப்பைக் கரைத்து சூடுபடுத்தி, அதில் வாய் கொப்பளித்தால், பல் வலி, தலைவலி போன்றவை குணமாகும்.
7.பொதுவாக வெளியே செல்லும்போது, புளி கருப்பட்டி சுக்கு இரண்டும் கலந்த மிட்டாய். கையில் எடுத்து சொல்வது நல்லது. வாந்தி, மயக்கம், தலை சுற்றல், பிபி போன்றவை க்கு சிறந்த நிவாரணம்... 🌷🧩🌷
மகிழ்வித்து மகிழுங்கள் மிக்க மகிழ்ச்சி🍁🍃
No comments:
Post a Comment