நேற்று காலையில்....
7.30 மணிக்கு தூங்கிகொண்டு இருந்தேன்..
7.30 மணிக்கு தூங்கிகொண்டு இருந்தேன்..
அம்மா: சுசீ ...சுசீ...
நான்: ம்மா...ஏமா..
அம்மா: எழுந்திரி..நைட்டு தூங்கரது இல்லை ..காலையில் எழுப்புனா எந்திரிக்கரது இல்லை..
நான்: உனக்கு என்ன காலையில் தோசைதான ஊத்தனும்..நீ 9 மணிக்குதான ..சாப்புடபோர..
8.30 க்கு எழுந்திரிச்சு..9.00 மணிக்கு உனக்கு ஊத்தி தந்தர்ரேன் ..போதுமா..?
8.30 க்கு எழுந்திரிச்சு..9.00 மணிக்கு உனக்கு ஊத்தி தந்தர்ரேன் ..போதுமா..?
அம்மா: அட அதுக்கில்ல.. நேத்து முதலமைச்சர் எனக்கு போன் பன்னினாரு..
எடப்பாடி பேசரேனு சொன்னாரு...
கோரானா வர்ரதுனால பாத்து பத்தரமா இருக்கசொல்லி சொன்னாரு..
எடப்பாடி பேசரேனு சொன்னாரு...
கோரானா வர்ரதுனால பாத்து பத்தரமா இருக்கசொல்லி சொன்னாரு..
நான்: அப்படியா.. என்னேரம் போன் பன்னினாரு..
அம்மா: நேத்து மதியம் நான் வயக்காட்டுல இருந்தப்ப..
நான் எங்க சுசீலாவ உங்களுக்கு தெரியுமானு கேட்டேன்.....
அது அவருக்கு கேக்குலயாட்ரக்குது.. போனை வெச்சுடாரு..
நான்: தூக்கம் தெளிந்து விட்டது..
அம்மா நாந்தான் உன் நம்பரை நம்ம அமைச்சர்கிட்ட கொடுத்து.. முதலமைச்சர்கிட்ட கொடுக்க சொன்னேன்..
அம்மா நாந்தான் உன் நம்பரை நம்ம அமைச்சர்கிட்ட கொடுத்து.. முதலமைச்சர்கிட்ட கொடுக்க சொன்னேன்..
அம்மா: அட எங்கிட்ட முன்னாடியே சொல்லீருக்கலாமுல்ல...
திடீர்னு பன்னமுடியு .. எனக்கு என்ன பேசரதுனே தெரியல..
நான் அப்பயும் நினைச்சேன்..
கட்சில முக்கயமா அலையரவங்களுக்கு மட்டும் முதலமைச்சரே நேரா போன் பன்னுருப்பாராட்ரக்குதுனு...
திடீர்னு பன்னமுடியு .. எனக்கு என்ன பேசரதுனே தெரியல..
நான் அப்பயும் நினைச்சேன்..
கட்சில முக்கயமா அலையரவங்களுக்கு மட்டும் முதலமைச்சரே நேரா போன் பன்னுருப்பாராட்ரக்குதுனு...
நீ கட்சி கட்சினு அலையரதுக்கு
இதுதான் மிச்சம்..
இதுதான் மிச்சம்..
விச(ஜ)ய பாஸ்கரு போன் பன்னி பேசவே இல்ல...
நான்:
எழுந்து பல்லுவலக்கிகொண்டு...
ஏம்மா... அமைச்சர் தான் உன் நம்பரை முதலமைச்சர்கிட்ட கொடுத்து பேச சொல்லீருக்காரு..
அப்பரம் ஏகிட்ட பேசீட்டாரு..
பாத்து பத்தரமா இரு..அம்மாவை நல்லா பாத்துகோனு .
எழுந்து பல்லுவலக்கிகொண்டு...
ஏம்மா... அமைச்சர் தான் உன் நம்பரை முதலமைச்சர்கிட்ட கொடுத்து பேச சொல்லீருக்காரு..
அப்பரம் ஏகிட்ட பேசீட்டாரு..
பாத்து பத்தரமா இரு..அம்மாவை நல்லா பாத்துகோனு .
அம்மா:சேரி சேரி.. பரவால்லை.. இந்த அளவுக்கு விசாரிக்கராங்க..
எதிர்த்த வீட்டு பாப்பாயி அத்தை:
சுசீ..சுசீ...
சுசீ..சுசீ...
நான்:
ஏங்க அத்தை..
ஏங்க அத்தை..
அத்தை: நேத்து முதலமைச்சர் என் போனில பேசினாரு மா...
நான்: அத்தை நான் தான் என் அம்மா நம்பர்..அப்பரம் நம்ம ஊரில் எல்லாத்து நம்பரையும் கொடுத்தேன்..
அத்தை: இந்த வெள்ளக்கா(ர்)டுக்கு 1000 ரூபாய் பணம் இல்லைனுட்டான்கமா..
அதை கேட்டுருக்கலாம்..
பதட்டத்தில் என்ன பேசரதுனே தெரியலை சுசீமா..
அதை கேட்டுருக்கலாம்..
பதட்டத்தில் என்ன பேசரதுனே தெரியலை சுசீமா..
நான்: ஓ ஓ ஓ ..அவரு நிறைய பேருக்கு போன் பன்றதுநாள நேரம் பத்தாதுங்க அத்தை ... அதனால கட்பன்னீருப்பாருனு சொல்லிகொண்டே 8.00 மணிக்கு காப்பி வைத்து அத்தைக்கும்.. அம்மாவுக்கும் கொடுத்து அவர்கள் பேச்சை டைவர்ட் பன்னினேன்..
என் மைண்ட் வாய்ஸ்:
அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா அரசியல் பக்கமே தலைவைத்து படுக்க கூடாது..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
எத்தனை விசயங்களை சமாளிக்கரது...
அதை விளக்கி சொன்னாலும் அவங்களுக்கு புருஞ்சுக்க தெரியாது..
அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா அரசியல் பக்கமே தலைவைத்து படுக்க கூடாது..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
எத்தனை விசயங்களை சமாளிக்கரது...
அதை விளக்கி சொன்னாலும் அவங்களுக்கு புருஞ்சுக்க தெரியாது..
ஹஹஹா..ஹஹஹா.. கவண்டமணி சொன்னமாதிரி .. அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் பா...
No comments:
Post a Comment