Sunday, April 12, 2020

இந்துதான் என்ற உணர்வு வரவில்லை; கண்டிக்கிற துப்பில்லை.

திருவரங்கத்தையும், சிதம்பரத்தையும் இடித்துத் தள்ளுவோம் என்று ஒரு அறிவிலி பேசியபோது, நாங்களும் இந்துதான் என்ற உணர்வு வரவில்லை; கண்டிக்கிற துப்பில்லை.
இந்துக்களின் வீட்டுத் திருமணத்தை மாற்றார் மத வைபவத்தின்போது ஒரு திராவிடப்புழு இழித்துப் பேசியபோது, நானும் இந்து என்ற உணர்வு வரவில்லை. அந்த இடத்தில் இந்த விஷயத்தைப் பற்றி ஏன் பேசினாய் என்று கேட்கிற துணிச்சல் வரவில்லை.
ஒரு கையில் மதநூலும், ஒரு கையில் வாளும் எடுத்தால், ஒரே நாளில் இந்தியாவில் ஒரு ஹிந்துகூட மிஞ்ச மாட்டான் என்றும், அதைவிடவும் அபாயகரமான வீடியோக்களை வெளியிட்டபோதும், பிறப்பால் நானும் ஹிந்துதானே, இந்த மிரட்டல்கள் எனக்கும் சேர்த்து விடப்பட்டது தானே என்ற எச்சரிக்கை உணர்வு வரவில்லை. முகம் சுளிக்கக்கூட தோன்றவில்லை.
அவர்களையும் உன்னையும் காப்பாற்ற, குடும்பத்தையும் தங்களது உயிரையுமே பொருட்படுத்தாமல், பணியாற்றுகிற மருத்துவர்கள்மீது எச்சில் துப்பியவர்கள் குறித்து, ஒரு சிறிய கண்டனம் தெரிவிக்கவும் ஆண்மையில்லை.
சிஸ்டர் என்று மதிப்போடு அழைக்கப்படுகிற செவிலியர்களுக்கு முன்பு அம்மணமாகத் திரிந்தபோது, ‘இதுபோன்ற அருவருக்கத்தக்க செயல்கள் ஒரு பிரிவினருக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் என்று நினைவூட்டுகிற சமூக அக்கறைகூட இல்லை.
ஒட்டுமொத்த நாடே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வோடு ஓரோர் அடியையும் கவனமாக எடுத்து வைத்துக்கொண்டிருந்த போது, மருத்துவமனை வளாகத்தில் மலஜலம் கழித்து அசுத்தம் செய்தவர்களின் செயல்குறித்து அருவருப்பு ஏற்படவில்லை. ‘ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்?’ என்று உங்களது நட்புகளிடம் கேட்கிற திராணி இல்லை.
சிறுநீர் நிரம்பிய பாட்டில்களை குடியிருப்புப் பகுதிகளில் வீசியவர்களால், அவர்கள் சார்ந்த சமூகத்துக்கே கெட்ட பெயர் வருமென்ற உண்மை புரியவில்லை. ‘சமநிலை கொண்டவர்கள் இதைக் கண்டிக்க வேண்டும்,’ என்று ஒரு வரி எழுதுவதற்கு உங்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
ஆனால், நெருப்புப்போல பரவுகிற நோயின் மத்தியில், அதைவிட கொடூரமான கருத்துகளைப் பரவ விட்டவர்களால் ஏற்பட்ட கலவரத்தில், தங்களது தற்காப்புக்காக சில ஹிந்துக்கள் ஒரு பிரிவினரிடமிருந்து ஒதுங்கினாலோ அல்லது ஒதுக்கினாலோ, உங்களுக்குள் இருக்கிற ஹிந்து விழித்துக் கொண்டு விடுவானோ? அவர்களின் புலம்பல்கள் உங்களது செத்துப்போன மனசாட்சியை எழுப்பி விடுகிறதோ?
‘வெட்கமாக இருக்கிறது சகோ! வேதனையாக இருக்கிறது ப்ரோ! அவர்களின் சார்பாக நான் மன்னிப்புக் கோருகிறேன்!’
கொய்யால, என்னமா ஆக்டிங் கொடுக்கறீங்கடா! உங்களைப் பார்த்து நாங்கள்தான் வெட்கப்படணும். ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று மதச்சார்பின்மை பேசுகின்ற உங்களைப் போன்ற மயிராண்டிகளைச் சகித்துக் கொண்டிருப்பதற்காக நாங்கள்தான் வேதனைப்படணும்.
ஆனால், ஒரு பயலிடமும் நாங்கள் மன்னிப்புக் கேட்க மாட்டோம். உங்களது சொத்தை நாடகங்களெல்லாம், காறித்துப்புவதற்குக்கூட லாயக்கில்லாத பம்மாத்து வேலைகள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...