Saturday, April 11, 2020

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் ஒரு பெண் பலி.

தமிழகத்தில் நேற்று வரை 969 பேருக்கு கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். 10 பேர் உயிரிழந்திருந்த நிலையில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
Tamil Nadu, corona, covid-19, coronavirus, death, women, chennai, TN, corona in TN, corona in Tamil Nadu, covid-19 in TN, covid-19 in Tamil Nadu, coronavirus in TN, coronavirus in Tamil Nadu, corona update, corona toll, corona death, corona update, fight against corona, கொரோனா, கொரோனாவைரஸ், சென்னை, மரணம்,

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று (ஏப்.,11) இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...