பிரதமர் இரவு பகல் பாராமல் 24மணி நேரமும் அனைத்து தரப்பினரையும் வீடியோ கான்பரன்சிங் வழியாக அழைத்து தொடர்ந்து ஆலோசனைகள் செய்து கொரானா தொற்று பரவாமல் தடுக்க முயற்சி செய்கிறார்கள்
அது சாதாரணமான முயற்சிகள் அல்ல..
உலக வல்லரசுகளை வியக்கும் அளவுக்கு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்
உலக வல்லரசுகளை வியக்கும் அளவுக்கு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்
முதல் பணியாக
#கொரானா_பரவல்_தடுப்பு
#கொரானா_பரவல்_தடுப்பு
கொரானா பரவாமல் தடுக்க ஊரடங்கு ஏற்பாடுகளை மாநில முதலமைச்சர்களுக்கு உத்தரவிட்டு ஒழுங்குபடுத்தி முதல் வெற்றிகரமாக முடித்துவிட்டு
இரண்டாவது பணியாக
#கொரானா_சிறப்பு_மருத்துவமனைகள்
#கொரானா_சிறப்பு_மருத்துவமனைகள்
இந்தியா நாடு முழுவதும் 650 மாவட்டங்களிலும் 8 ஆயிரம் தலைமை அரசு மருத்துவமனைகளையும்
தற்காலிக 37 ஆயிரம் கொரான சிறப்பு மருத்துவமனைகளில் பத்து லட்சம் படுக்கைகளோடு தயார் நிலையில் இருக்க அனைத்து முன்னேற்பாடுகளை செய்துள்ளார்
அது மட்டுமல்லாமல் இதுவரை 16 லட்சம் கொரோனா சிறப்பு மருத்துவமனை வார்டு ரயில் படுக்கைகள் தயார் செய்து விட்டார்...
மூன்றாவது பணியாக
#வென்டிலேட்டர்_ஆக்சிஜன்_சிலிண்டர்
#வென்டிலேட்டர்_ஆக்சிஜன்_சிலிண்டர்
மருத்துமணைகளுக்கு தேவையான 2கோடி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாரிப்பு பணிகள், ஆக்ஸிஜன் உற்பத்தி பணி, நிரப்புதல் பணி உள்ளிட்டவைகள் முடிக்கி விட்டு உள்ளார்...
மே முதல்வாரத்துக்குள் 10 கோடி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாராகிவிடும்..
நான்காவது பணியாக
#கொரானா_சிறப்பு_மருத்துவ_பயிற்சி
#கொரானா_சிறப்பு_மருத்துவ_பயிற்சி
நாடு முழுவதும் MBBS படிக்கும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான புதிய இளம் மருத்துவர்களுக்கு கொரானா சிகிச்சை அளிப்பது குறித்த சிறப்பு வகுப்புகள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
ஐந்தாவது பணியாக
#கொரானா_மருத்துவ_செவிலியர்கள்
#கொரானா_மருத்துவ_செவிலியர்கள்
கொரானா மருத்துவமனைக்கு உடனடியாக போதுமான செவிலியர்கள் நியமித்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி சிறப்பு நிலையில் தயார்படுத்தி பணிகளை வழங்கி உள்ளார்கள்...
ஆறாவது பணியாக
#தூய்மை_பணியாளர்கள்_பணி
பஞ்சாயத்து வாரியாக ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து முதல் இருபது நபர்கள் வரை தூய்மை பணியாளர்களை வைத்து இந்தியா முழுவதும் சுமார் 3லட்சம் தூய்மை பணியாளர்களை போர்க்கால நடவடிக்கை கிரிமி நாசினி தெளித்து நோய் பரவாமல் தடுத்து வருவதை பிரதமர் மோடி நேரடியாக வீடியோ கான்பரன்சிங் வழியாக கண்காணித்து வருகிறார்....

அதுமட்டுமின்றி மருத்துவமனை தூய்மை பணி ஊழியர்கள் ஒரு லட்சம் நபர்கள் சிறப்பு பயற்சி அளித்து கொரானா நோயாளிகளுக்கும், கொரானா மருத்துவர்கள் செவிலியர்களுக்கும் உதவிகளை செய்ய வைத்து உள்ளார்....
ஏழாவது பணியாக
#முக_கவசம்_பாதுகாப்பு_கவச_உடை
#முக_கவசம்_பாதுகாப்பு_கவச_உடை
இந்தியாவின் கைவசம் தற்போது 20 கோடி முகக்கவசங்கள் தயாரித்து ரெடியாக ஸ்டாக் வைத்துள்ளார்...
திருப்பூரில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் உள்நாட்டு ஆர்டர் 20 கோடி கவசங்கள் மத்தியரசு முன்னெச்சரிக்கையாக தயாரித்திட ஆர்டர் தந்துவிட்டது...
அது மட்டுமல்லாமல் அயல் நாடுகளுக்கான ஆர்டர்களையும் கோடிக்கணக்கில் வாங்கி திருப்பூருக்கு மத்தியரசு வழியாக தந்துள்ளது...
இதில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எரியும் சாதாரண முகக்கவசங்களின் தயாரிப்பு 200 கோடிக்கு மேல் தயாரித்திட மத்தியரசு ஆர்டரை திருப்பூருக்கு தந்துள்ளது
அது மட்டும் இல்லாமல் இந்திய ராணுவத்தின் DRDO 25 கோடி மருத்துவ முகக்கவசங்கள் மற்றும் 50 கோடி சாதா வகை முகக்கவசங்களை போர்க்கால அடிப்படையில் தயாரித்து ரெடியாக ஸ்டாக் வைத்துள்ளது...
எட்டாவது பணியாக
#கொரானா_மாத்திரை_மருந்துகள்
#கொரானா_மாத்திரை_மருந்துகள்
உலக அளவில் Cloraqueen மாத்திரை உற்பத்தியில் 40% மாத்திரைகள் 213 மருந்து கம்பெனிகள் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதாவது மார்ச்சு மாத நிலவரப்படி மாதத்திற்கு 20 கோடி மாத்திரைகளை இந்தியா உற்பத்தி செய்து வந்தது....தற்போது மாதத்திற்கு 40 கோடி மாத்திரைகள் வரை உற்பத்தி செய்வதற்கான தயாரிப்பு பணிகள் முடிந்து அதிகளவில் உற்பத்தி தொடங்கிவிட்டன..
இந்த மாத்திரை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் இந்தியா கடந்த மாதம் இந்த மாத்திரையை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்தது...
ஆனால் மனிதாபிமான அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பிவைக்க தயார் என்று மோடி உலக நாடுகளுக்கு அறிவித்தார்.
மேலும்...உலக அளவில் மருத்துவம் சார்ந்த முகக்கவச உற்பத்தியில் இந்தியாவிற்கு தேவையான அளவு தயாரித்தது போக அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியும் செயயும் அளவுக்கு பிரதமர் முன்னேற்பாடுகளை செய்து அதனை தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் வழியாக கண்காணித்துக் கொண்டிறார்...
உலக வல்லரசு நாடுகளே கொரானா தொற்றை சமாளிக்க முடியாது தவிக்கும் நிலையில் நம் பாரத நாட்டில் நிலைமை தீவிராமாகாது மோடி அவர்கள் சாமர்த்தியமாக தடுத்து வைத்துள்ளார், மக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளித்தால் கொரானாவை முற்றிலுமாக ஒழித்து விடலாம் என்று தான் அடிக்கடி தொலைக்காட்சியில் மக்கள் முன் தோன்றி கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் வைக்கிறார்
ஒரு சமயம் கொரானா மூன்றாவது நிலை, நான்காவது நிலைக்கு போனால் சமாளிக்கத் தயார் நிலையில் ஒவ்வொரு இந்தியர்களின் உயிருக்கும் பாதுகாப்பு அரணாக மோடி என்பவர் நிற்கிறார்...
அமெரிக்கா,இஸ்ரேல்,
இங்கிலாந்து, பிரான்ஸ்,கனடா, ஆஸ்திரேலியா, ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட உலக பணக்கார நாடுகளின் தலைவர்கள் எல்லோரும் பிரதமர் மோடி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் நாட்டிற்கு தேவையான மருந்து மருத்துவ உபகரணங்கள், வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிற அளவுக்கு நமது பாரத நாட்டை மேம்படுத்தி தயார்படுத்தி வைத்துள்ளார்கள் என்பதை ஒவ்வொரு இந்தியர்களும் பெருமிதத்துடன் மார்தட்டி சொல்ல வேண்டும்...

ஆனால்
மோடி என்ன செய்தார்?
என்று வாய் கூசாமல் கேட்டு
நாடு தற்போது உள்ள இக்கட்டான நிலையில் கூட தங்களது சுயலாபத்துக்காக கொரானா தொற்று மீட்பு பணிகளை சீர்குலைத்து மக்களை குழப்பி வருகின்றனர்...
என்று வாய் கூசாமல் கேட்டு
நாடு தற்போது உள்ள இக்கட்டான நிலையில் கூட தங்களது சுயலாபத்துக்காக கொரானா தொற்று மீட்பு பணிகளை சீர்குலைத்து மக்களை குழப்பி வருகின்றனர்...
மோடியை மத ரீதியாக எதிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களும்
மோடியை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களும்
ஒன்று சேர்ந்து கொண்டு கேவலமான பொய் வதந்திகளை காழ்ப்புணர்ச்சியுடன் பரப்பி வருகின்றனர்
மோடியை அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களும்
ஒன்று சேர்ந்து கொண்டு கேவலமான பொய் வதந்திகளை காழ்ப்புணர்ச்சியுடன் பரப்பி வருகின்றனர்
இந்திய பிரதமரை கேவலப்படுத்த
கொரானாவை பரப்பிய சீனாவை பெருமையாக "சீனாவைப்பார்" என்கிறான்கள்
கொரானாவை பரப்பிய சீனாவை பெருமையாக "சீனாவைப்பார்" என்கிறான்கள்
சிலர் வறுமையில் உணவுக்கும் வாழ்வாதரத்திற்கும் வழி இல்லாமல் தவித்து வரும் கியூபா நாட்டை பெருமையுடன் "கியூபாவைப்பார்...."
என்று ஒரு கும்பல் புரளிகளை கிளப்பி விடுவார்கள்
என்று ஒரு கும்பல் புரளிகளை கிளப்பி விடுவார்கள்
கொரானா முன்னெச்சரிக்கையாக இவ்வளவு செய்து இருந்தாலும் விஞ்ஞானம் மிஞ்சும் மெய்ஞ்ஞானம் ஆன்மீக நம்பிக்கையோடு பரிகாரம் செய்யும் நோக்கத்துடன் விளக்கு ஏற்ற பிரதமர் கோரிக்கை வைத்ததும் இந்த தேசத்தில் உள்ள நூறுகோடி மக்களும் விளக்கேற்றி நாங்கள் அனைவரும் உங்கள் பின்னால் நிற்கிறோம் என்று நிருபித்தனர்...
நூறு கோடி நபர்கள் விளக்கேற்றி நின்றதை பார்த்து வயிற்றெரிச்சல் பிடித்த நாய்கள் எல்லாம்
"கைத்தட்டினால் கொரானா போய்விடுமா? விளக்கு பிடித்தால் கொரானா போய்விடுமா?" என்று லொல் லோல் என்று குலைக்க ஆரம்பித்தது...
"கைத்தட்டினால் கொரானா போய்விடுமா? விளக்கு பிடித்தால் கொரானா போய்விடுமா?" என்று லொல் லோல் என்று குலைக்க ஆரம்பித்தது...
இதற்கு நமது கிராமத்தின் ஒரு பழமொழி சூரியபகவானை பார்த்து நாய் குலைத்து என்ன ஆக போகிறது....
என்று இந்த நேரத்தில் பொதுமக்கள் தெளிவாக பேசி கொண்டார்கள்...
மோடி இன்று 133கோடி இந்தியர்களின் உயிரை காப்பாற்ற போராடுகிறார் என்பதை கிராமத்தில் உள்ள கடைக்கோடி மக்களும் புரிந்து வைத்து உள்ளார்கள்...
இனிமேலும் மோடியை
அரசியல் ரீதியாக விமர்சித்தாலும் சரி
மத ரீதியாக ஏசி விமர்சித்தாலும் சரி
மக்கள் நம்ப மாட்டார்கள்.
அரசியல் ரீதியாக விமர்சித்தாலும் சரி
மத ரீதியாக ஏசி விமர்சித்தாலும் சரி
மக்கள் நம்ப மாட்டார்கள்.

No comments:
Post a Comment