Thursday, April 16, 2020

Don't worry child.... Seekiram Veetuku vandhuduva... Take care.

#ஜபல்பூரை சேர்ந்த இந்த சிறுவனுக்கு #கொரோனா...வயது 9 தான் ஆகின்றது...
இந்த வயதில் #நிலைமையைப் புரிந்துகொண்டு....
சமத்தாக, #அமைதியாக....
ஆம்புலன்சில் #அவனாக ஏறி உட்காருகிறான்.
#குடும்பத்தினர் உடன் வரமுடியாது....
#தனித்திருக்க வேண்டிய நிலைமையை உணர்ந்து இருக்கின்றான்.
சிறுவனின் குடும்பம் அரசை #நம்புகிறது...
சிறுவனும் நம்புகிறான்...
#ஒத்துழைப்பு கொடுக்கின்றான்.
#வம்பு செய்யவில்லை...
#கல்லெறியவில்லை....
#எச்சில் துப்பவில்லை...
#உண்மையான ஹீரோக்கள் அமைதியாக #தைரியத்தை காட்டுகிறார்கள் .
இறைவனின் #ஆசியை முழுமையாக பெற்ற...
பொறுப்புமிக்க இந்த குழந்தைக்கு...
#பூரண_நலம் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.!
வாழ்க #நலமுடன்...பல்லாண்டு.... பல்லாண்டு...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...