Monday, June 8, 2020

உங்கள் உயிர் உங்கள் கையில் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சுய ஒழுக்கம் இல்லாத நாட்டில் மக்களை கண்காணித்து அவர்களின் தவறுகளுக்கு தண்டனை தருவதே நோய் தொற்றை ஒழிக்க வழி.
மத்திய அரசோ, மாநில அரசோ ஒரு செயலியை உருவாக்கி, அதில் இது போன்று சமூக இடைவெளி கடைப்பிடிக்கத, முககவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள், பேருந்து ஓட்டுனர்கள், தொழில் நிறுவனங்கள் , வணிக நிறுவனங்கள் பற்றி பொதுமக்கள் புகார் அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு அந்த நிறுவனங்களுக்கு ஒரு வாரம் சீல் வைத்து, ஆவணங்களை கேன்சல் செய்யவேண்டும்
இதுவே தொற்றை குறைக்க வழி.
முட்டாள்கள் வாழும் தேசம் இது
😡😡😡😡

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...