Wednesday, October 14, 2020

அட பாவமே. இந்த விமானத்திற்கும் காங்கிரஸ் தான் காரணமா? அது சரி...

 1987 ல் ராஜிவ் காந்தி

பிரதமராக இருந்த போது...
மாறுபட்ட இடத்திற்கு
10 நாட்கள் சுற்றுலா செல்ல...
*ராஜிவ் காந்தி குடும்பம்* முடிவு செய்து...
லட்சத்தீவுக்கு அருகில் உள்ள 'பங்காராம்' என்ற தீவை தேர்ந்தெடுத்தார்கள்.
காரணம் அந்த தீவில் மட்டும்தான் வெளிநாட்டினருக்கு அனுமதி உண்டு.
யாரெல்லாம் தெரியுமா ..?
ராஜிவ் காந்தி,
சோனியா,
ராகுல்,
பிரியங்கா,
ராஜிவ் காந்தியின் மாமியார்,
மச்சான்,
மச்சினி,
மச்சானின் மனைவி,
மச்சினிச்சியின் கணவர்,
Bollywood அமிதாப் பச்சன்,
ஜெயா பச்சன்,
அபிஷேக் பச்சன்
அமிதாப்பின் மகள் அடங்கிய பட்டாளம்.
பங்காராம் தீவுக்கு செல்ல பயன்படுத்தப் பட்ட வாகனம் எது தெரியுமா?
இந்திய கடற்படையைச் சேர்ந்த விமானம் தாங்கி கப்பல் (Premier warship)
*INS VIRAT*
என்ற
*Most Prestigious War Ship*
இந்த கப்பலை தான் Ola Taxi போல பயன் படுத்தினார்கள்.
பொதுவாக,
இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்பலில் வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை.
இரண்டாவதாக மாலை 6 மணிக்கு மேல் பெண்களுக்கு அனுமதி கிடையாது.
ஆனால்,
தன்னுடைய பதவியை மிகவும் மோசமாக வகையில் துஷ்பிரயோகம் செய்து...
இந்திய கடற்படையின் கௌவரவத்தை சர்வதேச அளவில் நிலைநாட்டும் அளவில் உள்ள ஒரு 'விமானம் தாங்கி கப்பலை...'
ஒரு சாதாரண Taxi போலவும்,
கப்பலின் Senior Most Captain ஐ ஒரு taxi driver போலவும்...
அப்போதைய பிரதமர் நடத்தியது முப்படைகளில் ஒரு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
*ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு பெருத்த அவமரியாதையை* ஏற்படுத்தி விட்டார் ராஜிவ் காந்தி.
மேலும் இது,
*சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானதும் கூட.*
பிரதமர் குடும்பம் மற்றும் குடும்ப நண்பர்கள் தீவில் தங்கிய 10 நாட்களும்...
அந்த விமானம் தாங்கி கப்பல் நாட்டின் பாதுகாப்பு பணிகளையும்,
*Naval exercise*
போன்ற முக்கியமான பணிகளை செய்யாமல் 'பங்காராம் தீவை' சுற்றியே வந்தது.
அதுமட்டுமல்லாமல்...
விமானம் தாங்கி கப்பலில் உள்ள Helicopter...
24 மணி நேரமும் தீவைச்சுற்றி ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
ஒரு விமானம் தாங்கி கப்பலில் 1,000 மாலுமிகள்,
குறைந்தது 75 Commissioned Officer கள் இருப்பார்கள்.
ஒருநாளைக்கு கப்பலுக்கு செலவாகும் எரி பொருள்,
lubricant oil
மற்ற எல்லாம சேர்த்து லட்சக்கணக்கில் செலவாகும்.
மேலும் Patrol பணியில் உள்ள Helicopter க்கு ஆகும் Aviation fuel ம் மிகவும் விலை உயர்ந்தது.
அது மட்டுமா..?
ராஜிவ் காந்தி பரிவார் அந்த தீவுக்கு சென்றிருந்த சமயம் ஓணம் பண்டிகை குறுக்கிட்டது.
அப்போது கேரள முதல்வராக இருந்த K கருணாகரன் பிரதமர் குடும்பத்திற்காக குருவாயூரப்பன் கோவிலில்...
‘ஓணப் பாயாசம்’ பிரசாதம் தயாரிக்கச் சொல்லி...
சுமார் 50 லிட்டர் குருவாயூரப்பன் பிரசாதமான ஓணப்பாயசத்தை தானே குருவாயூர் கோவிலிக்குச் சென்று...
அதை எடுத்து கொண்டு,
ஒரு Helicopter ல் லட்சத்தீவுக்குச் சென்று...
எல்லோரக்கும் விநியோகம் செய்தார்.
இவ்வாறாக,
கூத்து, கும்மாளம் அடிக்கவும்...
அந்நிய நாடுகளில் சொத்து சேர்க்கவும்...
நமது நாட்டை அடமானம் வைத்த கும்பல் தானே...
நேரு குடும்பம்.
இவர்கள் தான் இன்று
'ஊருக்கு உபதேசம்' செய்கிறார்கள்.
இந்தியாவிற்கு புதிதாக வருகை தந்துள்ள *B 777* என்ற *அதிநவீன VVIP விமானம்* பற்றி...
சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள்.
அதாவது இவ்வளவு சொகுசு விமானத்தில் மோடி பிரயாணம் செய்ய வேண்டுமா...?
விமானத்தில் சொகுசான படுக்கை அறைகள் அவசியமா?
அண்ணனும், தங்கையும் சேர்ந்து வயிற்றெரிச்சல் காரணமாக இருவரும் ‘கோரஸ்’ ஆக கூச்சலிடுகிறார்கள்.
இந்த நவீன விமானம் இப்போது வந்தது என்றாலும்...
2012 ல் காங்கிரஸ் ஆட்சியிலியே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது.
தனக்கு பின் தன் சீமந்திர புத்திரன்தானே அரியாசனத்தில் அமரப்போகிறான் என்ற நப்பாசையில்...
இத்தாலி அம்மையார் கண்ணசைவில் கெயெழுத்து இட்டு விட்டார்கள்.
'மோடி பிரதமர் ஆவார்' என இவர்கள் கனவு கூட கண்டிருக்க வில்லை.
'இப்போது இந்திய குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்காக உபயோகிக்க படவுள்ளது'
அதனால் தான் இவர்கள் கும்பி பற்றி எரிகிறது.
இவர்கள்,
இது வரை இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததோடு மட்டுமல்லாமல்...
வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்தவர்கள் தான்.
மேலும் இன்று,
அனைத்து நாட்டின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டைகளாக தான் இருந்து வருகிறார்கள்...
இவ்வாறு,
*'நாட்டின் மீது அக்கறை' இல்லாதவர்களுக்கு...*
*என்ன அருகதை இருக்கிறது...❓*
தடைகளை தாண்டி சாதனைகள் படைத்து வரும் மோடி அரசை பற்றி பேச...
சிந்திப்போம் சகோதரர்களே!
*நமது தேசம் சீர்பட உறுதுணையாக நிற்போம்.🤝🏻*
*நன்றி...!*🙏
Image may contain: one or more people, ocean and outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...